Don't leave your Children in the Car- பெற்றோர்களின் கவனத்திற்கு-

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,992
Location
Atlanta, U.S
#1








உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...!

மூன்று வயது குழந்தையை ஒருவர் காரில் உட்கார வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். காரை அவர் ஆஃப் செய்யவில்லை.

தந்தை வருகிறாரா என்று கார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கொண்டு இருந்தது அந்த குழந்தை. அந்த குழந்தையின் கை விரல் பட்டு கார் கண்ணாடி தானாக மூட ஆரம்பித்தது.


சிறிது நேரம் கடையில் இருந்து திரும்பி வந்த தந்தை தன் குழந்தையின் கழுத்து கார் கண்ணாடியில் மாட்டி இருப்பதை பார்த்து அலறி அடித்து கொண்டு வந்து கண்ணாடியை கீழே இறக்கினார். ஆனால் அதற்குள் குழந்தை இறந்து விட்டது.

தயவு செய்து பெற்றோர்களே....!!

நீங்கள் உடனே முடித்து விட்டு வரும் வேலையாக இருந்தாலும் குழந்தையை காரில் உட்கார வைத்து விட்டு செல்லாதீர்கள். உங்கள் உடனே அழைத்து செல்லுங்கள்...!

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
ஹய்யோ ....என்ன ஒரு அதிர்ச்சியான தகவல் இது .

பகிர்வுக்கு மிக்க நன்றி தேனு . பல பெற்றோர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் .
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.