Drink Water from Copper Container - செம்பு குடங்களில் தண்ணீர் சேமியுங&

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#1
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாதம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்...

''மைசூரில் இருக்கின்ற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். அதன் முடிவில், 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'என்று அந்த நிறுவனம் சொல்லிஇருக்கிறது.

இந்தத் தகவல் தெரிந்ததிலிருந்து செம்புக் குடத்தில் வைத்திருந்துதான் தண்ணீரைக் குடிக்கின்றார்கள். கிணற்றில் கிடைக்கின்றத் தண்ணீர், செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்...

செம்பு குடம் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள் போட்டு வைத்தால் கூட உங்க வீட்டுத் தண்ணீர் தரமானதாக மாறிவிடும். மூன்று நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தால் பாசி புடித்த மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...

தகட்டைச் சுத்தமாக கழுவிவிட்டு திரும்பவும் குடத்திற்குள் போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுககளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணீர் குடிக்கிறார்கள்...

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
re: Drink Water from Copper Container - செம்பு குடங்களில் தண்ணீர் சேமியு&#29

உண்மைதான் ......
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#4
Re: Drink Water from Copper Container - செம்பு குடங்களில் தண்ணீர் சேமியு&#29

Thanks for ur comments friends...
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
Re: Drink Water from Copper Container - செம்பு குடங்களில் தண்ணீர் சேமியு&#29

thanks for sharing.
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#7
Re: Drink Water from Copper Container - செம்பு குடங்களில் தண்ணீர் சேமியு&#29

Thanks for ur comments shri ka n sumi ka...
 

gulf.rajesh

Friends's of Penmai
Joined
Jul 16, 2011
Messages
297
Likes
207
Location
GULF
#8
Re: Drink Water from Copper Container - செம்பு குடங்களில் தண்ணீர் சேமியு

even good to use Copper Coffee Dabara Set for tea, coffee...

brass-copper-coffee-dabara-set-250x250.jpg

sterling-brass-coffee-dabara-set-250x250.jpg
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.