Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் க&#

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#1
நாளொன்றுக்கு 700 மிலி. அளவுக்கு மேல் பால் அருந்தினால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக் கழகத்தில், பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் என்பாரது தலமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலில் உள்ள அதிக அளவிலான லேக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ் சர்க்கரை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 61,000 பெண்கள் மற்றும் 45,000 ஆண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் நாளொன்றுக்கு 700மிலி அளவுக்கு மேல் பால் அருந்துபவர்களின் ஆயுட்காலம் குறைவடைய வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

39 வயது முதல் 74 வயது வரையிலான இந்த பெண்கள் மற்றும ஆண்களிடன் பால், தயிர், சீஸ் ஆகியவை உள்ளடங்கிய உணவுப் பழக்க முறைகள் குறித்த கேள்விகள் அளிக்கப்பட்டு அவர்களால் பதில்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதனை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், சராசரியாக நாளொன்றுக்கு 680 மிலி. அளவுக்கு மேல் பால் அருந்திய பெண்களுக்கு ஆயுட்காலம் குறையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதிக பால் அருந்தியதன் விளைவாக 10,112 ஆண்கள் 11 ஆண்டுகாலத்தில் மரணமடைந்துள்ளதாகவும் 5,066 ஆண்களுக்கு எலும்பு முறிவு, அதாவது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

:typing:
The Hindu​
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#2
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &#296

அடக்கடவுளே! எத சாப்பிடறதுன்னு ஆராயரதிலேயே life முடிஞ்சுடும் போல இருக்கே :(.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#3
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &#296

பகிர்வுக்கு நன்றி லேகா
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#4
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &

அடக்கடவுளே! எத சாப்பிடறதுன்னு ஆராயரதிலேயே life முடிஞ்சுடும் போல இருக்கே :(.

Ena panalam....


Idhula varutham ennana idhuna adhigama badikapadradhu pinju kuzhandhaigal dhan...
 

Attachments

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &#296

thanks for sharing.
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#6
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &#296

நேற்று இரவு செய்தியில் இதுதான் முக்கிய செய்தி.

நாளொன்றுக்கு மூன்று நான்கு கப் பால் அருந்தும் பெண்கள் அதிகளவுக்கு பாதிக்கப் படுவதாக(எலும்பு முறிவு ) ஆயுள் குறைவதாக சொல்லுகிறார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#7
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &

பகிர்வுக்கு நன்றி லேகா
Pleasure is mine aunty...
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#8
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &

Pleasure is mine sis...
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#9
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &

நேற்று இரவு செய்தியில் இதுதான் முக்கிய செய்தி.

நாளொன்றுக்கு மூன்று நான்கு கப் பால் அருந்தும் பெண்கள் அதிகளவுக்கு பாதிக்கப் படுவதாக(எலும்பு முறிவு ) ஆயுள் குறைவதாக சொல்லுகிறார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.
Thanks for adding more info sis...
 

sarojini suresh

Commander's of Penmai
Joined
Dec 13, 2011
Messages
1,108
Likes
1,136
Location
chennai
#10
Re: Drinking excessive milk may reduce life-span! - அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் &#296

Thanks for sharing this info.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.