Dry grapes for ulcer - குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உண&#2997

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இது


நமது வயிற்றில் உள்ள குடல் நன்றாக இருந்தாலே பெரும்பாலான
வியாதிகள் நம்மை அண்டவே அண்டாது. வேளை தவறிய உணவுமுறை, தரமற்ற உணவு உட்கொள்ளுதல், மனக்கோ ளாறுகள் உட்பட பல காரணங்க ளால் அஜீரணகோளாறு ஏற்பட்டு இ ந்த குடல்புண்கள் உண்டாகின்றது.

குடலில்உள்ள வாயுக்கள், அஜீரண க் கோளாறுகளால் சீற்றம் ஏற்பட்டு குடல்சுவற்றை புண்ணாக்கி மிகுந்த எரிச்சலை ஏற்படுத்து ம். இந்நோய்க்கு ஆளானவர்கள் நல்ல உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கலந்து கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் விரைவில் குணமாகும்.

 

rajinrm

Friends's of Penmai
Joined
Jan 8, 2013
Messages
197
Likes
253
Location
chennai
#2
Re: குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இ&#2

hai chan, romba romba thanks. ethu ennagu usefulla irugu. with regards from rajinrm
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,942
Location
Atlanta, U.S
#3
Re: குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இ&#2

பயனுள்ள தகவல்... உலர் திராட்சை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் சாப்பிடலாம்.. தேங்க்ஸ்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.