Early marriage is always the best.

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#1
wedding.jpg

WE HAVE ONLY ONE LIFE . LET US NOT FOOL OUR SELVES.

Early marriage is always the best. Please read the following. which appeared in web.

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம்.

அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர்.

இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.

பருவம் பார்த்து விதை விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கும் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்தான் பொருந்தும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள்
ஏற்படும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

சீக்கிரம் செட்டில் ஆகுங்க!

இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள்.

நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இன்றைய காலத்தில் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை.

ஆனால் இளம் பருவத்தில் அதாவது 21 வயதில் இருந்து 25 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம்.

இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள்.

அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள்.

இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட
தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது.

18 முதல் 25 வயதில் திருமணம் செய்து கொண்ட 8ஆயிரம் இளம் தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில்

குடும்பத்தில் பெற்றோர் - குழந்தைகளிடையேயான உறவுமுறையில்
அதிக அளவில் ஒரு ஒட்டுதல் இருந்தது.

தலைமுறை இடைவெளிகள் அதிக்கம் இல்லை.

இளம் வயது தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர்.

திருமணம் காரணமாக அவர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது.

இந்த வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தம் தடுக்கப்பட்டது.

சிசேரியன் பிரசவங்கள்

தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும்
கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை
பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம்
கேள்விக்குறி என்ற நிலை.

காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன்
பிரசவம் நடக்கிறது.

பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச்
சிகிச்சையை அறிந்த தில்லை.

அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர்.

எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர்.

அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன. படிப்பு, வேலை, சொந்த காலில்
நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக
செய்து கொள்கிறார்கள்.

இதனால் வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும்
தன்மையை இழக்கிறது.

இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்`அவசியமாகி விடுகிறது.

தந்தையாகும் தகுதி

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில்,

தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது.

இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக
அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல்
போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும்
தகுதியை பலர் இழக்கின்றனர்.

ஆகவே இன்றைய பெற்றோர்களே நீங்கள் தாமதமாக திருமணம்
செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை

உங்களின் குழந்தைகளுக்காவது காலா காலத்தில் திருமணத்தை
முடித்து வைத்து சீக்கிரம் பேரன் பேத்தியை பார்த்து செட்டில்
ஆகும் வழியைப் பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
 
pink princess

Friends's of Penmai
Joined
Mar 29, 2012
Messages
126
Likes
96
Location
Sri Lanka
#2
Super pa.I agree with you.As a psychology student i agree with you in this matter heartily.in the past three years world prostitution level has been increased by 67.9%.Early marriage would decrease that level and reduce the number of divorces happening due to these reasons in the world.
 
umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#3

Thanks dear for sharing your views

ye very true the number of divorces will reduce definitely
 
satyasriram

Commander's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
2,156
Likes
5,179
Location
Chennai
#4
உமா டியர்,

வெரி ட்ரூ டியர்

திருமணம் சரியான வயதில் செய்து வைத்தால் தான் இருபாலருக்குமே நல்லது.

அவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்படும் .

எங்க பக்கத்துக்கு வீட்டுகாரர் அவருடைய மகனுக்கு அவருடைய 46 வயது வரை திருமணமே செய்யவில்லை ஏன் என்று கேட்டால் நல்ல வரன் அமையவில்லை என்று சொன்னார் ஒரு வழியாக மகனுக்கு 48 வயது ஆகும் போது திருமணம் செய்து வைத்தார்.பெண்ணின் வயது 46 (இங்கே பெண் பையன் என்று சொல்ல கூடாது தான்) ஆனால் அவர்கள் இணைந்திருந்தது 10மாதம் தான் ,டிவோர்ஸ் செய்து பிரிந்து விட்டார்கள்.
அந்த வயதில் அவர்களிடையே புரிதலும் இல்லை விட்டு கொடுக்கும் மனபாண்மையும் இல்லை. தினமும் சண்டை.

இதை பார்த்த பிறகு தான் அந்த பையனின் அப்பாவிற்கு புரிந்தது,அவனுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைத்திருந்தால் நன்றாக வாழ்ந்திருப்பானோ என்று தினமும் புலம்பி கொண்டிருக்கிறார் .

thanks for sharing this dear.

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
Dear uma, you have taken such a subject which is socially very important as well as the family as a whole. the partnership in the form of indian marriages in correct age of both sexes is verywell appreciated by your article. very nice facts you have brought out. thanks
 
umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#6

Thank u very much satya for sharing a real life incident here

remba periyavanga aana namma yethir paarpum remba perisakuthu

athannal neeya naana nu potti varuthu la
 
umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#7
Dear uma, you have taken such a subject which is socially very important as well as the family as a whole. the partnership in the form of indian marriages in correct age of both sexes is verywell appreciated by your article. very nice facts you have brought out. thanks
you are welcome it is my pleasure
 
lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,630
Location
karur
#8
super uma...............naam petra santhosam??????????????vidu........vidu...........santhosam thaan.............ellarum peravendumnu soldra.............en ipdi...........namma 20yrs marriage pannitu padra padu pathathaa.......mathavangalumaaaaa...........but nee soldrathu correct thaan..........correctana agela pannathaan understanding nallairuku (anubavam)......very good information..........thanks for sharingda
 
Lav

Friends's of Penmai
Joined
Sep 22, 2012
Messages
115
Likes
277
Location
Denver
#9
Absolutely true Uma. When women marry in her 30s , we have high risk for
miscarriage, birth defects, and pregnancy complications such as twins, high blood pressure, gestational diabetes, and difficult labors. I want to add the
Chromosome Abnormalities by Maternal Age

[TABLE="class: data_table_narrow, width: 400"]
[TR]
[TH="class: background4, bgcolor: #CAE4FF"]Maternal Age[/TH]
[TH="class: background4, width: 133, bgcolor: #CAE4FF"]Down syndrome[/TH]
[TH="class: background4, width: 133, bgcolor: #CAE4FF"]Any abnormality[/TH]
[/TR]
[TR]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]15 to 24 years[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/1300
[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/500
[/TD]
[/TR]
[TR]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]25 to 29 years[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/1100[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/385[/TD]
[/TR]
[TR]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]35 years[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/350[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/178[/TD]
[/TR]
[TR]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]40 years[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/100[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/63[/TD]
[/TR]
[TR]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]45 years[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/25[/TD]
[TD="class: background1, bgcolor: #EAF4FF"]1/18[/TD]
[/TR]
[/TABLE]
Dears , try to get marry and have kids soon.
 
umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#10
super uma...............naam petra santhosam??????????????vidu........vidu...........santhosam thaan.............ellarum peravendumnu soldra.............en ipdi...........namma 20yrs marriage pannitu padra padu pathathaa.......mathavangalumaaaaa...........but nee soldrathu correct thaan..........correctana agela pannathaan understanding nallairuku (anubavam)......very good information..........thanks for sharingda
naalu perukku nallathu nadakkum na ethuvum thappae illa

ha ha ha ha
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.