easy nail art

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,548
Likes
40,173
Location
france
#1
தேவையானவை :
1.base coat
2.விருப்பமான கலர் நெயில்போலிஷ் 2 லைட் கலர் மற்றும் dark ... நான் ஆரஞ்சு மற்றும் பச்சை எடுத்து உள்ளேன் ...
3.top coat
4.fast dryer nail polish
5.ஸ்டிக்கர்
6.remover


easy nail  art 1.jpg
 
Last edited by a moderator:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,548
Likes
40,173
Location
france
#2
ஸ்டேப் 2
ஸ்டிக்கரை படத்தில் உள்ளது போல் வெட்டி பின் அதான் பின்புறம் ஒட்டி உள்ள தாளை எடுத்து விட்டு வைக்கவும்


easy nail art 2.jpg
 
Last edited by a moderator:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,548
Likes
40,173
Location
france
#3
ஸ்டேப் 3
first பேஸ் coat போடுங்க.... அடுத்து உங்களுக்கு பிடித்த லைட் கலர் (ஆரஞ்சு) 2 coat பூசி நன்கு காய விடுங்க ...



easy nail art 3.jpg
 
Last edited by a moderator:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,548
Likes
40,173
Location
france
#4
ஸ்டேப் 4:
பின் வெட்டிய ஸ்டிக்கரை எடுத்து இப்படி ஒட்டி கொள்ளவும்


easy nail art 4.jpg
 
Last edited by a moderator:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,548
Likes
40,173
Location
france
#5
ஸ்டேப் 5:
பின் dark கலர் (பச்சை) எடுத்து ஒரு coat கொடுக்கவும் ...கொஞ்சம் மொத்தமா பூசினா 3D effect கிடைக்கும் ....


easy nail art 5.jpg
 
Last edited by a moderator:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,548
Likes
40,173
Location
france
#6
ஸ்டேப் 6:
ஈரம் காயும் முன் ஸ்டிக்கரை ப்ளுகர் வச்சி எடுத்துடுங்க கை படாமல் இருக்கணும் மேலே dryer பூசினா சட்டுன்னு காஞ்சிடும் .... பின் buds வச்சி ஓரம் clean பண்ணுங்க ஸ்டிக்கரை / __ | எந்த வாக்கில் வேண்டுமானாலும் ஒட்டி செய்யலாம்..மேலே top coat பூசுங்க ....


easy nail art 6.jpg
 
Last edited by a moderator:

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,212
Likes
29,193
Location
Canada
#7
glo ரொம்ப நல்லா இருக்கு ..ஈசியா புரியற மாதிரி போட்டோ வோட சொல்லி இருக்க ....சூப்பர்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#10
பகிர்வுகளுக்கு மிக்க நன்றி க்ளோரியா. அழகா இருக்கு .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.