Easy Remedy for Head Ache in Tamil!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,446
Likes
148,278
Location
Madurai
#1

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..?? அல்லது திடீரென பயங்கர தலை வலியா..??


ஆமெனில் உங்களுக்காக இந்த குறிப்பு..

அப்படி தலைவலி வந்தவுடன் உடனே ஒரு glass வெந்நீர் குடியுங்கள். அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் இருந்தால் கூட அடிக்கடி தலை வலி வர வாய்ப்புண்டு.


இதமான சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி விடும். அல்லது சூடான காபியை அருந்துங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
 

Attachments

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#8
naan ellaam otrai thalaivali party dear!!! seidhu paarkiren... (nanna thalaiyai irukki oru cotton thuniyaal kattindu, kuppura paduththu thoongiduvaenae.... 24 hours kazhichu vaandhi eduththa... thalaivali odiyae poidum.... unavae marundhu policy naan... no allopathy medicines....)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.