Easy way to maintain your beauty

saranyapavalan

Citizen's of Penmai
Joined
Jun 8, 2011
Messages
886
Likes
1,060
Location
Malaysia
#1
அழகைவிரும்பாதவர்கள்இருக்கமுடியாது. அதற்காகஅடிக்கடிபியூட்டிபார்லர்களுக்குசெல்வதுஎல்லாம்காஸ்ட்லியானசெலவு. ஆனால், தினசரிவீட்டில்இருந்தபடியேசிலஎளியவழிமுறைகள்மூலமாகஉங்கள்இயற்கையானஅழகைத்தக்கவைத்துக்கொள்ளலாம். இரவுபடுக்கைக்குச்செல்லும்முன்ஒருபத்து, இருபதுநிமிடங்கள்இதற்குஒதுக்கினாலேபோதுமானது.

கண்கள்:
முகத்திற்குபொலிவும், வசீகரமும்சேர்ப்பவைகண்கள். சிலருக்குஅந்தகண்களின்புருவத்தில்தேவையானஅளவிற்குமுடிஇருக்காது. இதற்குசுத்தமானவிளக்கெண்ணெயைகொஞ்சமாகஎடுத்துபுருவமுடிகளிலும், கண்முடிகளிலும்தேய்த்துவந்தால், முடிஅடர்த்தியாகவளரும். சோர்வானகண்களுக்கு, ரோஸ்வாட்டரில்நனைத்தகாட்டன்பேட், வட்டமாகவெட்டியவெள்ளரித்துண்டுபோன்றவற்றைகண்களின்மேல்வைத்துக்கொள்ளலாம். நன்றாகப்பொடியாகநறுக்கியவெள்ளரித்துண்டுகளையோஅல்லதுஅதனுடன்கேரட்ஜூஸைக்கலந்தோகண்களுக்குஅடியில்தடவிவந்தால், கருவளையங்கள்மறையும்.

உதடுகள்:
தினமும்சிறிதளவு 'வேசலின்' எடுத்துஉங்கள்உதடுகளில்தடவிவந்தால், மென்மையாகவும், வெடிப்புகள்இல்லாமலும்இருக்கும்.

பாதம்:
நாள்தோறும்வேலைமுடிஞ்சுவீட்டுக்குசோர்வாவருவீங்கஇல்லையா? வந்ததும்ஒருபெரியபாத்திரத்தில்நல்லநறுமணமுள்ளகுளியல்உப்பைவெதுவெதுப்பானதண்ணீரில்கலந்து, உங்கள்பாதங்களைஅதில்ஒரு 10 நிமிடம்ஊறவைக்கவேண்டும். சும்மாஇருப்பதுபோரடித்தால், நல்லஸ்க்ரப்பர்கொண்டுகுதிகாலைத்தேய்க்கலாம். ஆரஞ்சுஸ்டிக்கொண்டுகால்நகங்களில்படிந்துள்ளஅழுக்குகளைஅகற்றலாம். பின்னர், கால்களைதண்ணீர்அல்லதுசோப்பால்நன்குகழுவிவிட்டு, 'கோல்ட்க்ரீம்' அல்லது 'மாய்சரைசர்' போடவேண்டும். இதனால்உங்கள்பாதங்கள்மிருதுவாகவும்பளிச்சென்றும்இருக்கும்.

முகம்:
இரவுஉறங்கச்செல்லும்முன்நாள்முழுதும்முகத்தில்படிந்துள்ளஅழுக்கைஅகற்றுவதுமுக்கியமானவேலையாகஇருக்கவேண்டும். எண்ணெய்பசையுள்ளசருமத்தை 'வால்நட்ஸ்க்ரப்' கொண்டும், உலர்ந்தமற்றும்சென்ஸிடிவ்சருமத்தைமிருதுவான 'பேபிஆயில்' கொண்டும்துடைக்கலாம். அவ்வாறுதுடைக்கும்போதுஉங்கள்கைகளின்அசைவுவட்டவாக்கில்இருக்கவேண்டும். பின்னர்குளிர்ந்தநீரில்முகத்தைக்கழுவிவிட்டுதரமான 'நைட்க்ரீம்'களைஉபயோகப்படுத்தவேண்டும். எளிதானமாய்சரைசரும்உபயோகப்படுத்தலாம். இது, உங்கள்சருமத்தைமென்மையாகவைத்திருக்கஉதவுகிறது. இந்தமாய்சரைசரைமுகம், கைகள், கழுத்துமற்றும்கண்களுக்குகீழேயும்உபயோகிக்கலாம்.

தலைமுடி:
இரவில்எண்ணைய்தேய்த்துவிட்டுக்காலையில்ஷாம்புதேய்த்துக்குளித்தால்முடிக்குகூடுதல்ஊட்டச்சத்துகிடைக்கும். ஒருபாத்திரத்தில்தண்ணீரைக்கொதிக்கவைத்துஅந்தப்பாத்திரத்தின்உள்ளேஒருசிறியஅளவிலானபாத்திரத்தில்எண்ணெயை (ஆலிவ்ஆயில், ஆல்மண்ட்ஆயில்அல்லதுசாதாரணதேங்காய்எண்ணெய்) எடுத்துக்கொண்டுசூடுபடுத்தவேண்டும். லேசானசூடுபோதுமானது. அவ்வாறுசூடானஆயிலைஉங்கள்விரல்கள்கொண்டுதலையில்மசாஜ்செய்யவேண்டும். கால்களைப்பராமரிக்கஅமரும்அந்தநேரத்தில்இதையும்செய்துமுடித்தால்உங்கள்நேரம்மிச்சமாகும்.
- இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.