Effective Face Washing Techniques - முகம் கழுவதற்கு இப்படியும் செய்யல&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
முகம் கழுவதற்கு இப்படியும் செய்யலாம்.

1) முகத்தை முதலில் லேசாக சூடு தண்ணீரில் கழுவ வேண்டும். அப்போது தான் துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும்.

2) பேஸ் வோஷோ, சோப்போ கொண்டு முகத்தில் வட்டமாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

3) மென்மையான டவல் கொண்டு ஒற்றி எடுக்க வேண்டும். டவல் கொண்டு முகத்தை அழுத்தி தேய்க்ககூடாது. முகம் துடைக்க எப்போதும் தனி டவல் வைத்துக்கொள்ள வேண்டும்.

4) முகத்தை ஈரத்தை துடைத்த பின் டோனர் ஐ பஞ்சில் முக்கி முகத்தில் தேய்க்கவும். திறந்த துவாரங்கள் அப்போதுதான் அடைபடும். க்ரிமோ, லோஷனோ போட்டுக்கொள்ளலாம்.

5) தூங்குவதற்கு முன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும்.

6) ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறையாவது சோப் இல்லாமல் முகம் கழுவ வேண்டும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
re: Effective Face Washing Techniques - முகம் கழுவதற்கு இப்படியும் செய்ய&#29

Hi @chan, really nice ideas! thank you!
 

Raminasivaraj

Friends's of Penmai
Joined
Oct 9, 2013
Messages
499
Likes
661
Location
chennai
#3
Re: Effective Face Washing Techniques - முகம் கழுவதற்கு இப்படியும் செய்ய&#29

Superb. ....
 

Rajisha

Friends's of Penmai
Joined
Aug 31, 2011
Messages
432
Likes
180
Location
Arizona
#4
Re: Effective Face Washing Techniques - முகம் கழுவதற்கு இப்படியும் செய்ய&#29

hm..... good .
 

priyankasubu

Citizen's of Penmai
Joined
May 27, 2012
Messages
551
Likes
268
Location
coimbatore
#5
Re: Effective Face Washing Techniques - முகம் கழுவதற்கு இப்படியும் செய்ய&#29

superb tips pa.......
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#6
Re: Effective Face Washing Techniques - முகம் கழுவதற்கு இப்படியும் செய்ய&#29

1) face mask pottaal, adhan pin kulirndha neeril kazhuvanum.
2) soap, face wash poduvadhai mudindha varai kuraikkanum.
3) kulikkum bodhu mattum soap pottu kazhuvinaal podhum.
4) piragu eppodhu ellaam tired aaga thondrugiradho appodhu mugam kazhuvumbodhu, soap, face wash avasiyam illai....(verum neer podhum...)
5) melliya thuvaraththu (thundinaal) azhuththaamal thudaikkavum... 9namma moonji thaaane? why this kolai veri to rub so harsh??):yo:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.