Egg Recipes

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,752
Likes
8,390
Location
India
#1
Last edited by a moderator:

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,752
Likes
8,390
Location
India
#2
Dear Friends,

This Month Lets share
"Egg Recipes" for Recipe of the Month Feb'15. In general, Eggs are Key to Maintain a Healthy diet.


Note:

Pls share your own recipes, just avoid copy pasting from other sources. You can share your usual/ordinary recipes like
Egg Recipes like Egg Gravies, Egg Side Dish Recipes,Egg Rice Recipes, Egg Fry Recipes etc. etc., Normal recipes also differs in taste and preparation method from home to home. So don't hesitate to share your recipes here.
 

Attachments

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,501
Location
chennai
#4
EGG CUBES CURRY

Hi dear friends ,
. its a really spicy and tasty dish..... please try this friends... its very very easy too.....




தேவையான பொருட்கள் :


  1. முட்டை -4
  2. சின்ன வெங்காயம் – 15
  3. நாட்டு தக்காளி – 2
  4. குடை மிளகாய் - பாதி (க்யூப் களாக நறுக்கவும்)
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 spoon
  6. பட்டை – 1 துண்டு
  7. லவங்கம் – 2
  8. சோம்பு – 1 spoon
  9. தேங்காய் – 1 spoon
  10. மஞ்சள் தூள் – சிறிதளவு
  11. எண்ணெய் – 3 spoon
  12. உப்பு – தேவைக்கேற்ப
  13. கறிவேப்பிலை, மல்லித்தழை




செய்முறை :
· முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும் . சிறிது உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.

· ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்...

· அதை கிண்டாமல் அப்படியே ஓம்லெட் போல வேகவிடவும் ...பின் திருப்பி போட்டு எடுக்கவும்.

· ஒரு தட்டில் வைத்து பனீர் துண்டுகளை போல நறுக்கவும் ...

· பின் வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை ,லவங்கம்,சோம்பு, இஞ்சி ,பூண்டு விழுது , பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.

· ஆறியதும் மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் சேர்த்து அரைக்கவும் (நைசாக).

· மறுபடியும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ,தக்காளியை நன்கு வதக்கவும்..அதையும் அரைத்துக்கொள்ளவும்.

· எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, அரைத்த விழுதுகளை சேர்த்து ,அரை டம்ளர் தண்ணீர் விட்டு தளதள என கொதிக்கவிடவும் ... காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளவும் ....

· நன்கு வதங்கியதும்..முட்டை துண்டுகளை போட்டு உடையாமல் கிளறி விடவும்...குடை மிளகாயை சேர்த்து கிளறவும்....

· கறிவேப்பிலை ,மல்லித்தழை போட்டு இறக்கவும்.


குறிப்பு : இதை அப்படியே சாதத்தில் போட்டு சாப்பிடலாம்... பருப்பு சாதம், ரசம் சாதத்திற்கும் மிகவும் நன்றாக பொருந்தும்....



Moderator's Note:This Article has been published in Penmai eMagazine March 2015. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

Aarushi

Citizen's of Penmai
Joined
Jun 26, 2012
Messages
533
Likes
1,322
Location
Sri Lanka
#5
EGG CUBES CURRY

Hi dear friends ,
. its a really spicy and tasty dish..... please try this friends... its very very easy too.....

Hi Dear,
It seems very delicious.... :D
I will try...
Thanks for sharing :)
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,752
Likes
8,390
Location
India
#7
Hi Suji

Thanks for your Egg Cubes Curry Recipes. Looks Yummy.

EGG CUBES CURRY

Hi dear friends ,
. its a really spicy and tasty dish..... please try this friends... its very very easy too.....




தேவையான பொருட்கள் :


  1. முட்டை -4
  2. சின்ன வெங்காயம் – 15
  3. நாட்டு தக்காளி – 2
  4. குடை மிளகாய் - பாதி (க்யூப் களாக நறுக்கவும்)
  5. இஞ்சி பூண்டு விழுது – 1 spoon
  6. பட்டை – 1 துண்டு
  7. லவங்கம் – 2
  8. சோம்பு – 1 spoon
  9. தேங்காய் – 1 spoon
  10. மஞ்சள் தூள் – சிறிதளவு
  11. எண்ணெய் – 3 spoon
  12. உப்பு – தேவைக்கேற்ப
  13. கறிவேப்பிலை, மல்லித்தழை




செய்முறை :
· முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும் . சிறிது உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.

· ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்...

· அதை கிண்டாமல் அப்படியே ஓம்லெட் போல வேகவிடவும் ...பின் திருப்பி போட்டு எடுக்கவும்.

· ஒரு தட்டில் வைத்து பனீர் துண்டுகளை போல நறுக்கவும் ...

· பின் வானலியில் எண்ணெய் ஊற்றி பட்டை ,லவங்கம்,சோம்பு, இஞ்சி ,பூண்டு விழுது , பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.

· ஆறியதும் மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் சேர்த்து அரைக்கவும் (நைசாக).

· மறுபடியும் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ,தக்காளியை நன்கு வதக்கவும்..அதையும் அரைத்துக்கொள்ளவும்.

· எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, அரைத்த விழுதுகளை சேர்த்து ,அரை டம்ளர் தண்ணீர் விட்டு தளதள என கொதிக்கவிடவும் ... காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளவும் ....

· நன்கு வதங்கியதும்..முட்டை துண்டுகளை போட்டு உடையாமல் கிளறி விடவும்...குடை மிளகாயை சேர்த்து கிளறவும்....

· கறிவேப்பிலை ,மல்லித்தழை போட்டு இறக்கவும்.


குறிப்பு : இதை அப்படியே சாதத்தில் போட்டு சாப்பிடலாம்... பருப்பு சாதம் ,ரசம் சாதத்திற்கும் மிகவும் நன்றாக பொருந்தும்....




 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.