Engagement Pill - நிச்சயதார்த்த மாத்திரை’ சாப்பிட்டா&#

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
ழந்தைகள் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, முதுகுத் தண்டுவடம் வளைந்து பிளந்து பிறப்பது

(இப்படி பிறந்தால் கை, கால் செயல்படாது. இயற்கை உபாதைகளில் கட்டுப்பாடு வராது).

மூளையில் நீர் கோர்ப்பது, குடல் வெளியில் இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, ஹெர்னியா உள்ளேயே இருப்பது, கை, கால் எலும்பு வளராமல் இருப்பது அல்லது உள்ளேயே உடைந்து இருப்பது போன்ற அதீத (major abnormality) குறைபாடுடன் பிறக்கிறார்கள்.
இதுபோன்ற குழற்தைகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை.
இதற்கு என்ன செய்வது?

நம்மிடம் உள்ள அல்ட்ரா சவுண்டு போன்ற நவீன மருத்துவ கருவிகளை வைத்து கருவில் இருக்கும்போதே 70 சதவீதக் குறைகளை கண்டறிய முடியும்.

ஒருவேளை அதீதக் குறைபாடுடன் கரு இருப்பது 5 மாதங்களுக்கு முன்பே தெரிந்தால் அந்தக் குழந்தையை பெற்றுக் கொள்வதை தவிர்க்கலாம்.

ஆனால் ஸ்கேன் செய்தாலே 100 சதவீதம் குழந்தையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அது சாத்தியமில்லை.

30 சதவீதக் குறைகளை கண்டுபிடிக்கவே முடியாது
.

உதாரணமாக காது இல்லாமல் இருப்பது, ஆறு விரல்களுடன் இருப்பது இவற்றை ஸ்கேன் செய்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

இன்னும் சில கோளாறுகள் வளர வளரத்தான் தெரியும்.

கருவின் நிலை, சுற்றி இருக்கும் நீர் இவற்றைப் பொருத்து கோளாறுகள் தெரியாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு.

ஸ்கேன் என்பது உயிரைப் பாதிக்கும் பிரச்சினைகளை கண்டுபிடிக்கத்தான்
எனவே சமயங்களில் ஸ்கேன் செய்தாலும் பிறவிக் குறைபாடுகள் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏன் பிறவிக் கோளாறு வருகிறது?

மரபு ரீதியிலான, சுற்றுச்சூழல் என்று காரணங்கள் உள்ளன.

ஆய்வில் மனக் கோளாறு, முதுகுத் தண்டு பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகள்தான் அதிகம்.

இதற்கு முக்கியக் காரணம் போலிக் ஆசிட் (folic acid) குறைபாடு.

விலை குறைந்த சுலபமாகக் கிடைக்கும் மாத்திரை இது. இதைத் தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டாலே இந்தப் பிரச்சினையை 60 சதவீதம் தவிர்க்க முடியும்.

இந்தியா தவிர, உலகம் முழுவதும் இதைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

வளர் இளம் பருவத்தில் இரும்புச் சத்து, போலிக் ஆசிட் மாத்திரைகளை பள்ளியில் இலவசமாக தருகிறார்கள்.

ஆனால் 20 வயதிற்கு மேல்தானே திருமணம் செய்கிறோம். எனவே கர்ப்பம் ஆனபிறகு சாப்பிடாமல் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட ஆரம்பித்தாலே இந்தப் பிரச்சினையை சுலபமாகத் தவிர்க்கலாம்.

போலிக் ஆசிட் மாத்திரைக்குப் பெயரே engagement pill.

courtesy;''puthiya thalaimurai
 

srikumarsavi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 24, 2013
Messages
1,530
Likes
6,395
Location
......
#2
Re: நிச்சயதார்த்த மாத்திரை’ சாப்பிட்டால் ஆ&#29

Nice.Thanks for the new info.
 

Bhavani Senthil

Friends's of Penmai
Joined
Oct 8, 2013
Messages
298
Likes
1,363
Location
New Jersey
#3
Re: நிச்சயதார்த்த மாத்திரை’ சாப்பிட்டால் ஆ&#29

Good info...
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,893
Location
London
#4
Re: நிச்சயதார்த்த மாத்திரை’ சாப்பிட்டால் ஆ&#29

Thanks for sharing Anna .......Very useful and a good suggestion.........
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.