Even the short separation increases the love between couples-மனைவி ஊருக்கு போய்ட்டாலே ...!

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#1
மனைவி ஊருக்கு போய்ட்டாலே சந்தோஷமா இருக்கும் என்று எல்லா கணவனுக்கும் நிம்மதியா இருக்கலாம்னு மனசு நினைக்கும்.நண்பர்களுடன் ஊர் சுத்தலாம் தண்ணி அடிக்கலாம் என்று மனசு நினைக்கும்.


ஆனால் அதெல்லாம் ரெண்டு நாளைக்குத்தா பிறகு தனிமை வாட்டும், மனசு மனைவியையும் பிள்ளைகளையும் தேட ஆரம்பிக்கும் நம்மைச்சுற்றி பலபேர் இருந்தாலும் அது வெற்றிடமாகவே தோணும் அவர்கள் இல்லாதது.


இதுதான் தாம்பத்யத்தின் மிகப்பெரிய வெற்றி பிரிவு என்பது அன்பை அதிகமாக்கும் மந்திரம்..



எவ்வளவுதான் மனைவியுடன் சண்டையிட்டாலும் அவள் இல்லாத நாட்கள் மிகவும் கொடுமையனதே!
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#6
உண்மைதான் உமா .... நன்றி
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.