Eye Care Tips in Tamil!!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,298
Location
Madurai
#1
அடிக்கடி உங்கள் கண் சோர்ந்துவிடுகின்றதா? காலையில் இருந்து இரவு வரை ஓய்வின்றி நம் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. கணினியில் வேலை செய்வது, சரியான தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். நாளடைவில் கண்களைச் சுற்றி கருவளையமும் சுருக்கமும் வந்து விடும்.

எப்போதும் கண்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உங்களுக்காக சில குறிப்புகள்..




Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Oct 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,298
Location
Madurai
#2
கண்கள் சோர்வு நீங்கி குளிர்ச்சி பெற..


சந்தனம் + ஜாதிக்காய்
இரண்டையும் நன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்கள் குளிர்ச்சியாகும்.



ஆரஞ்சு சாறு

இச்சாறை *Freezerல் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். பின் அந்த கட்டியைக் கொண்டு கண்களுக்கு ஒற்றடம் கொடுத்தால் க*ண் சோர்வில் இருந்து உடன விடுபடலாம்.




தேங்காய் எண்ணெய்



கால்களில் அதாவது உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு நல்லது.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Oct 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,298
Location
Madurai
#3
கண் எரிச்சலுக்கு..




தேங்காய் எண்ணெயைக் கொண்டு இதமாய் உங்கள் விரலால் கண்களை சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Oct 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,298
Location
Madurai
#4
புத்துணர்ச்சி பெற


Rose Water - பன்னீர்
பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களில் ஒத்தி எடுக்க வேண்டும்.


வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை துருவி மெல்லிசான துணியில் கட்டிக்கொள்ளவும். அதனைக்கொண்டு கண்களில் ஒத்தி எடுத்து வந்தால் கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Oct 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,298
Location
Madurai
#5
கருவளையம் நீங்க



கறிவேப்பிலை + வெண்ணெய்
கறிவேப்பிலை சாறுடன் வெண்ணெயைக் கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Oct 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,484
Likes
148,298
Location
Madurai
#6
பொதுக் குறிப்புகள் :




  • எப்போதும் கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யாதீர்கள். ப்ளீச்சினால் கண்களுக்குக் கீழே சுருக்கம் ஏற்படும்.
  • Eye Shadow மூலம் உங்கள் கண்கள் எடுப்பாக தெரியப்படுத்தலாம்.
Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Oct 2016. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#7
Thanks a lot Karthi for these wonderful and very useful suggestions.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.