eye care

vishnuvilasini

Citizen's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
534
Likes
935
Location
Vellore
#1
கருவளையங்கள் வர காரணம் என்ன? மிதமான ஒளியில் தான் எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். அதிக ஒளியிலோ அல்லது மங்கிய வெளிச்சத்தில் இருந்தால் கண்கள் பாதிக்கப்பட்டு கருவளையம் வரும்.
நமது கண்களுக்கு கீழே ராதாநாளங்கள் உள்ளன. அதிகப்படியான ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு வேலை கொடுக்கும் போது ராதா நாளங்கள் வெடித்து அங்கே ரதம் உறைந்து கருவளையம் ஏற்படலாம்.
தூக்கமின்மை காரணமாகவும் கருவளையம் வரும்.ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூக்கம் அவசியம்.
வைட்டமின் பற்றாக்குறை மற்றும் ஹீமோக்ளோபின் குறைவதாலும் கருவளையம் ஏற்படும்.


கருவளையம் போக்க வழிகள்
கருவளையம் இருப்பவர்கள் ஆட்காட்டி விரல் மற்றும் நாடு விரலில் லேசா தண்ணி தொட்டு மூக்கில் இருந்து ஆரம்பித்து கண்களுக்கு மேல்புறம சுற்றி வந்து மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று நாட்கள் பாத்து நிமிடங்கள் செய்ய வேண்டும்


கால் பாதத்திலும் உள்ளங்கையிலும் தேங்காய் ஆல்லது நல்ல எண்ணெய் தேய்த்து படுத்தால் கண்களுக்கு நல்லது. இப்படி செயவதால் கருவளையம் மறையும்
காரட் முட்டை , பால் , கீரை, மஞ்சள் கரு ,மீன் ,வெண்ணை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கண்களை அவ்வபோது நன்கு மூடி திறக்க வேண்டும். கண்களை அகலமாக விரித்து வலப்பக்கம் முதல் இடப்பக்கம் நன்கு சுழல விட வேண்டும். அதே போல் இடப்பக்கம் முதல் வடப்பக்கம் சுழற்ற வேண்டும்.
வைட்டமின் இ ஆயில் மூலம் மசாஜ் செய்யலாம்.
ஜாதிக்காய் எடுத்து பாத்து துளி பசும்பால் விடு மை போல அரைத்து இரவு படுக்க போகும் முன் கண்களை சுற்றி தடவ வேண்டும்


நன்றி
சிநேகிதி
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.