Face Care tips with Moong Dal

Adhidhi

Commander's of Penmai
Joined
Nov 17, 2011
Messages
1,193
Likes
2,086
Location
Coimbatore
#1
Dear Friends, In this I am going to share some beauty tips for face with the use of Moong Dal (Pasiparuppu/Pasipayaru)....

If you know any beauty tips with Moong Dal, share it here..
 

Adhidhi

Commander's of Penmai
Joined
Nov 17, 2011
Messages
1,193
Likes
2,086
Location
Coimbatore
#2
Moong Dal Face Pack for getting glowing skin

  • முழு பச்சை பயறு - 25 கிராம்
  • எலுமிச்சை இலை - இரண்டு (இலையின் நடுவில் இருக்கும் நரம்பை அகற்றிவிடவும்)
  • வேப்பிலை - இரண்டு
  • துளசி இலைகள் - ஐந்து
  • பூலான் கிழங்கு - இரண்டு
  • ரோஜா மொட்டு - இரண்டு
  • கசகசா - சிறிது


  1. இவை அனைத்தையும் இரவே தயிரில் ஊற வைக்க வேண்டும்.
  2. மறுநாள் ஊறவைதுள்ளவற்றை கஸ்துரி மஞ்சள் சிறிது சேர்த்து அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.
  3. குளிப்பதற்கு இருபது நிமிடம் முன்பு முகத்துக்கு இந்த கலவையை போட்டு கொள்ளவேண்டும்.
  4. இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சோப்பு எதுவும் பயன்படுத்த வேண்டாம். கடலை மாவு வேண்டுமானால் முகம் கழுவ பயன்படுத்தலாம்.
  5. வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்தால் முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
  6. துளசி, வேப்பிலை சேர்ப்பதால் முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும்.
குறிப்பு

ஆயிலி ஸ்கின் உள்ளவர்கள் கடலை மாவு உபயோகிப்பதை தவிர்க்கவும்.
 

Adhidhi

Commander's of Penmai
Joined
Nov 17, 2011
Messages
1,193
Likes
2,086
Location
Coimbatore
#6
Moong Dal Face Care Powder for Glowing Face

தேவையானவை

  • பயத்தம்பருப்பு - 500 கிராம்
  • கசகசா - 100 கிராம்
  • பாதாம் - 10 கிராம்
  • பிஸ்தா - 10 கிராம்
  • துளசி - 20 கிராம்
  • ரோஜா மொட்டு - 20 கிராம்.
செய்முறை
  • இவற்றை வெயில் நன்றாக காயவைத்து பொடித்துக் கொள்ளவும்.
  • தினமும் சிறிது பாலுடன் இந்த பொடியை சேர்த்து குழைத்து, முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
  • தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால், உங்கள் முகத்தில் கருமை நீங்கி பொலிவாகவும் பளீச் என்றும் இருக்கும்..
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#7
Dear Adhidhi, the details for making the Moong dal face pack and face care powder is really amazing. it is very much useful. thanks for sharing Adhidhi
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.