Face Scrubs that Work Wonders during Monsoon

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#1
கோடைக்காலம் மற்றும் குளிர் காலங்களில் மட்டும் தான் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். மழைக்காலத்தில் கூட பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக சருமமானது மழைக்காலத்தில் எப்போதும் ஈரமாக இருப்பதால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி, சில மழைக்காலத்தில் மிகவும் சூடான நீரில் குளிப்பார்கள்.

இதனால் சருமத்துளைகளானது திறக்கப்பட்டு, அதனுள் தூசிகளானது நுழைந்து தங்கிவிடும். இதனால் சருமத்தின் பொலிவானது குறைந்து காணப்படும். அதுமட்டுமின்றி, சுடுநீரில் குளித்துவிட்டு, ஏசியிலேயே இருப்பதால், சில சமயங்களில் சருமத்தில் வறட்சி ஏற்படக்கூடும். எனவே எப்போதும் குளிக்கும் போது அதிக சூடாக இருக்கும் நீரில் குளிக்க வேண்டாம். மேலும் மற்ற காலங்களைப் போல் குளிர்காலத்திலும் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். இங்கு மழைக்காலத்தில் சருமத்தைப் பராமரிக்க உதவும் சில ஃபேஸ் ஸ்கரப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#2
ஓட்ஸ்:




இந்த ஸ்கரப்பானது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த ஸ்கரப் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதுடன், சருமத்துளைகளின் அளவும் குறையும். அதற்கு 1/2 கப் ஓட்ஸில் தயிர் மற்றும் 1 துளி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, பின் சருமத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#4
பப்பாளி ஸ்கரப்:



பப்பாளியின் விதைகளை எடுத்து, அதில் சிறிது சர்க்கரை மற்றும் ஒட்ஸ் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, வாரத்திற்கு இரண்டு முறை அதனைக் கொண்டு ஸ்கரப் செய்தால், சருமத்துளைகளின் அளவு குறையும்.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#5
வால்நட் ஸ்கரப் :



சிறிது வால்நட்ஸ் பருப்புக்களை எடுத்து, அதனை அரைத்து, அதில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும்.
 

sujasenthil

Guru's of Penmai
Joined
Jul 26, 2013
Messages
5,429
Likes
9,499
Location
chennai
#6
நாட்டுச்சர்க்கரை ஸ்கரப் :


நாட்டுச்சர்க்கரையில், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#10
Hi Suji, you have provided wonderful information on Face Scrubs that Work Wonders during Monsoon!!!!!! Really very much useful! thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.