Family Password - குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்வ&a

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,340
Location
chidambaram
#1
அறிமுகமில்லாத ஒரு நபர், எட்டு வயசு பெண் குழந்தையைக் கடத்த திட்டம் போட்டு, 'உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால உன்னைக் கூப்பிட்டு வர என்னை அனுப்பினாங்க. வா வீட்டுக்குப் போகலாம்’னு பள்ளிக்கூடத்துல வந்து கூப்பிடறார். உடனே அந்தப் பொண்ணு, 'பாஸ்வேர்டு சொல்லுங்க!’னு கேட்கறா. அந்த ஆள் குழம்பி... மிரண்டு... வந்த வழியே போயிடுறான். அந்தப் பொண்ணோட அம்மா, அவளுக்கு ஒரு பாஸ்வேர்டு சொல்லிக் கொடுத்து, 'வீட்டில் இருந்து அனுப்பினதா யாராவது உன்னை வந்து கூப்பிட்டா, இந்த பாஸ்வேர்டை கேட்டு செக் பண்ணிக்கோ!’னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதனால நீங்களும் குழந்தைகளுக்கு பாஸ்வேர்டு பழக்கத்தைக் கொண்டு வாங்க!’ங்கறதுதான்.


எளிமையான, ஆனா வலிமையான பாதுகாப்பான நடவடிக்கை இது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கைனு ஒவ்வொரு குடும்பமும் அவங்களுக்கு மட்டுமே தெரியுற ஒரு பாஸ்வேர்டு வெச்சுக்கலாம். பள்ளி, டியூஷன், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி வகுப்புகள்னு குழந்தைகளை எட்டு திசைகளுக்கும் அனுப்பும் காலம் இது. எங்கேயும், எப்பவும் தவறு நேர்ந்திடாம இருக்க, இந்த பாஸ்வேர்டு கவசமா இருக்கும். கணவன் பெயரைச் சொல்லி, 'ஏ.சி.சர்வீஸ்', 'டெலிபோன் சர்வீஸ்'னு வீட்டுக்குள் நுழையப் பார்த்தாலும், மனைவி கேட்கலாம் பாஸ்வேர்டு. இதை குடும்ப உறுப்பினர்களுக்குள்ள ரகசியமா வெச்சுக்கணும். ஒரு தடவை பயன்படுத்திட்டா... மாத்திடணும்.

என்ன குடும்ப பாஸ்வேர்டு ரெடிதானே!

--aval vikatan
 

cuteyammmu05

Friends's of Penmai
Joined
Jun 26, 2012
Messages
312
Likes
258
Location
chennai
#2
Re: குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்வேர&a

super idea.:cheer:
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#4
Re: Family Password - குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்&#299

Nice Idea Durga :thumbsup
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#5
Re: Family Password - குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்&#299

Intelligent idea Durga, will be useful to many members.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#6
Re: Family Password - குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்&#299

Super Idea

go-ahead-smiley-emoticon.gif
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#7
Re: Family Password - குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்&

விசு அண்ணா நீங்க தான் அடிக்கடி நான் சின்ன பையன்னு சொல்வீங்கள்ல, இனிமே வெளிய போகும் போது வீட்ல பாஸ்வோர்ட் கேட்டுட்டு போங்க. உங்களை சின்ன பையன்னு யாராவது கடத்திட்டு போய்ட போறாங்க...
 

balamurugan n

Friends's of Penmai
Joined
Apr 25, 2014
Messages
133
Likes
901
Location
Hyderbad
#8
Re: Family Password - குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்&

10178013_1419827641612936_6229418843886537488_n.jpg
அருமையான ஆலோசனை !!​
 

sarojini suresh

Commander's of Penmai
Joined
Dec 13, 2011
Messages
1,108
Likes
1,136
Location
chennai
#9
Re: Family Password - குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்&#299

Good idea, thanks for sharing
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#10
Re: Family Password - குழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்&

ஆமாங்கோ, நீங்க சொன்னா சரிதாங்கோ


smileys-baby-031972.gif

விசு அண்ணா நீங்க தான் அடிக்கடி நான் சின்ன பையன்னு சொல்வீங்கள்ல, இனிமே வெளிய போகும் போது வீட்ல பாஸ்வோர்ட் கேட்டுட்டு போங்க. உங்களை சின்ன பையன்னு யாராவது கடத்திட்டு போய்ட போறாங்க...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.