Father's day wishes

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#1
What Is A Dad?

A dad is someone who
wants to catch you before you fall
but instead picks you up,
brushes you off,
and lets you try again.

A dad is someone who
wants to keep you from making mistakes
but instead lets you find your own way,
even though his heart breaks in silence
when you get hurt.


A dad is someone who
holds you when you cry,
scolds you when you break the rules,
shines with pride when you succeed,
and has faith in you even when you fail...


AUTHOR: UNKNOWN
 
Joined
Sep 17, 2011
Messages
52
Likes
173
Location
Chennai
#6
அப்பா
அம்மா நிலாச்சோறு ஊட்டும் போதே
நிலவையும் நெருங்கலாம் என்று
பிஞ்சு கைவிரல் பிடித்து
முதல் அடியை எடுத்து கொடுத்தவர்;

நர்சரி டிச்சர் abcd
சொல்லிக் கொடுத்ததைவிட
சுகமாய் நீங்கள் கைபிடித்து
'அ' போட வைத்த நிமிடங்கள்
மனதில் இன்னும் மறையவில்லை.

குழந்தையாய் இருந்தபொது கூட
விளையாடும் (பெரிய)சிறுவனாகவும்,
பள்ளி செல்லும் வயதில் யாதுமறிந்த மேதையாகவும்,
பதின்ம வயதில் ஹீரோவாகவும்,
தன் பெண்ணின் வாழ்வு முழுவதும்
ரோல்மாடலாய் வழிகாட்டுகின்றவர்.

எங்களைப் பற்றியே எப்போதும்
எண்ணிக் கொண்டிருக்கும் உங்களுக்காக,
நாங்கள் உங்களைப் பற்றி மட்டுமே எண்ணிட
இந்த இனிய நாள்.
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
 

dayamalar

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 5, 2011
Messages
11,470
Likes
31,301
Location
Madurai
#7


Dear daddy, no matter where i go in life.........who i get married to.......... how much time i spend with friends.............. how much i might love any1.........u'll always b my no. 1 man....you are the first ever man a girl can trust ... sincerly, ur little girl......
luv u daddy......

lines ennathu illa ana varigal ellam unmaithane..... ella daughterskum porunthumthane
 

Attachments

Last edited:

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#10
அப்பா
அம்மா நிலாச்சோறு ஊட்டும் போதே
நிலவையும் நெருங்கலாம் என்று
பிஞ்சு கைவிரல் பிடித்து
முதல் அடியை எடுத்து கொடுத்தவர்;

நர்சரி டிச்சர் abcd
சொல்லிக் கொடுத்ததைவிட
சுகமாய் நீங்கள் கைபிடித்து
'அ' போட வைத்த நிமிடங்கள்
மனதில் இன்னும் மறையவில்லை.

குழந்தையாய் இருந்தபொது கூட
விளையாடும் (பெரிய)சிறுவனாகவும்,
பள்ளி செல்லும் வயதில் யாதுமறிந்த மேதையாகவும்,
பதின்ம வயதில் ஹீரோவாகவும்,
தன் பெண்ணின் வாழ்வு முழுவதும்
ரோல்மாடலாய் வழிகாட்டுகின்றவர்.

எங்களைப் பற்றியே எப்போதும்
எண்ணிக் கொண்டிருக்கும் உங்களுக்காக,
நாங்கள் உங்களைப் பற்றி மட்டுமே எண்ணிட
இந்த இனிய நாள்.
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.
superb dear....anubavichu yezhuthiyirukkeenga....right from your heart...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.