Fever-Cold Recipes

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,760
Likes
8,426
Location
India
#1

Dear friends,

No one will in the mood to eat when they have a fever-cold. But for taking pills and tablets, one has to have food. There are some foods like Rasam, thugayal, milagu paal, sukku coffee, ingi charu that can provide relief during fever-cold. Well, at the same time we should make sure to get sufficient nutrition.

Lets Share the recipes and food care during fever-cold. So,
the Recipe of the month December 2016 is Fever-Cold Recipes.

You can share your simple recipes here... Please avoid copy - pasting from any other source.



If any suggestions, post here
Suggestions for Recipe of the Month Title !!

 

Attachments

Last edited:

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,760
Likes
8,426
Location
India

Bharathi Vijay

Friends's of Penmai
Joined
Jun 29, 2011
Messages
122
Likes
174
Location
Pune
#4
Vetrilai rasam/ Beatel leaf rasam

Ingredients


Vetrilai -3
Kothamlli illai - 1/4 cup
Pudhina - 1/4 cup
Paru neer - 1cup
seeragam, milagu- 1 teaspoon each
Red chilli- 1
Sambhar/ Rasam Powder -1 spoon
Ghee/oil - 1/4 spoon
Mustard - 1 teaspoon


Preparation:

1. Boil toor dal in a cooker and take 1 cup of its water.

2. Grind all the other ingredients. mix with the dal water.

3. Add salt and a spoon of Rasam or sambhar powder and bring it to boil.

4. Take a small pan, add 1/2 spoon of ghee or oil . add mustard seeds and once it splutters add to the rasam.

5. Drink as it is as soup or mix it with rice.

Note : You can add Garlic to it if needed. I don't use garlic iin my cooking so didn't add.
Don't have photo of the receipe. Missed it when I prepared. Next time add pani post panren.

Hope you people like it. good for cold and digestion
.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jan 2017. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,985
Likes
10,957
Location
u.s
#5
அரிசி கஞ்சி


தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி -200 கிராம் (மிக்சியில் அரிசியை பொடித்துக்கொள்ளவும்)
பட்டை -கொஞ்சம்
கிராம்பு -3
ஏலக்காய் -2
இஞ்சிபூண்டு அரைத்தது -1/2 ஸ்பூன்
மல்லி , புதினா கொஞ்சம்
கல்பாசி கொஞ்சம்
வெந்தயம் கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
நெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
தேங்காய் பால் -100 கிராம்
பசும்பால் - 200 கிராம்
வெங்காயம் கொஞ்சம்
பூண்டு 3 அல்லது 4

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து , அதில் நெய் ஊற்றி , அதில் பட்டை , கிராம்பு , ஏலக்காய் ,வெந்தயம் ,வெங்காயம் ,கறிவேப்பிலை , இஞ்சி பூண்டு , கல்பாசி , மல்லி , புதினா , எல்லாம் போட்டு தாளித்து அதில் பொடித்து வைத்த அரிசியை போட்டு , தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் . அதோடு தேங்காய்ப்பால் ,பசும்பால் , உப்பு , போட்டு வேக வைத்து இறக்கவும் .(மொத்தமாக 1/2 மணி முதல் 3/4 மணி நேரத்திற்குள் வெந்துவிடும்).

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jan 2017. You Can download & Read the magazines HERE.




 
Last edited by a moderator:

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,985
Likes
10,957
Location
u.s
#6
Rice with Rasam

ரசம்

தேவையான பொருட்கள்:


புளி - நெல்லிக்காய் அளவு- ஊற வைத்து கரைத்து கொள்ளவும் .
எண்ணை, கடுகு ,வெங்காயம்,கறிவேப்பிலை - தாளிக்க
மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - 1சிட்டிகை
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
பூண்டு - 2 அல்லது 3
மல்லி கொஞ்சம்
தக்காளி -1

செய்முறை:

மிளகாய், மிளகுதூள்,சீரகத்தூள் , பூண்டு எல்லாம் தட்டிக்கொள்ளவும் .
ஒரு சட்டியில் எண்ணை ஊற்றி அதில் ,கடுகு ,வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு பின் தட்டிவைத்ததை போட்டு, அதில் தக்காளி,மல்லி, புளி கரைசல் ,உப்பு,மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் எல்லாம் போட்டு, கொதிக்கும் முன் இறக்கவும்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jan 2017. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,467
Likes
26,193
Location
Sri Lanka
#7
முடக்கத்தான் ரசம்

தேவையான பொருட்கள்

புளி கரைசல் - 3 கப்
மிளகு தூள் - 1 தே. கரண்டி
நற்சீரகத் தூள் (சின்ன சீரகம்) - ½ தே. கரண்டி
மல்லித் தூள் - 1 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு
முடக்கத்தான் கீரை தண்டுடன் - 1 பிடி
செத்தல் மிளகாய் - 3 (நொறுக்கியது)

செய்முறை:
மேற்கூறிய யாவையும் ஒன்று சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
முடக்கத்தான் ரசம் தயார்!!!!!!

சாதத்துடனும் சாப்பிடலாம். சாப்பாட்டின் பின்னும் அருந்தலாம்.




நன்றி அபர்ணா :).

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Jan 2017. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.