First Aid for Children - குழந்தைகளுக்கு முதல் உதவி...!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#1





குழந்தைகள் காசு, பட்டாணி என கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக்குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.


குழந்தையின் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனிய வை
த்து, ஒரு கையால் தாங்கிய படி, தோள் பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் ஓங்கித் தட்ட வேண்டும்.


இப்படிச் சில முறைகள் தட்டினால், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியே வந்துவிடும்.


பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக்கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.


நன்றி:- டாக்டர் விகடன்.
 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#2
Morning Honey :) romba important tips da.....
intha mathiri thaan babies ku feed pannittu maththappakkam thiruppu muthukula light ah thatta solluvaanga....
ithaippadikkum pothu athuthaan enakku ninaivukku vanthathu
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#3
Very useful sharing Thenu, thanks.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,006
Location
Atlanta, U.S
#4
Morning Honey :) romba important tips da.....
intha mathiri thaan babies ku feed pannittu maththappakkam thiruppu muthukula light ah thatta solluvaanga....
ithaippadikkum pothu athuthaan enakku ninaivukku vanthathu

தேங்க்ஸ் நது....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.