First Best Friend in Penmai

femila

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 11, 2012
Messages
3,767
Likes
13,438
Location
Miracle World
#1
என் இனிய தமிழ் மக்களே!!

[ஹா.. ஹா.. அடிக்க வராதீங்க, பாரதிராஜாவை காப்பி அடிச்சிட்டேன்னு]

மேட்டர் என்னன்னா.., நம்மள்ள முக்கால்வாசி பேர், பெண்மைக்கு எதார்த்தமாத்தான் வந்திருப்போம்..

அப்படி வந்தபோது, முதல் முதலா சிலர் அறிமுகம் ஆகி, நம்மளோட ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஆகியிருப்பாங்க..

நிறைய நண்பர்கள் நண்பிகள் கிடைச்சாலும், இவங்களை மட்டும் - இவதான் பா., எனக்கு முதல் தோழி இங்கே அப்படின்னு தோணும்.

அப்படி உங்க தோழிகள் பெயர்களையும், எதுனால இவங்க ஸ்பெஷல்னு சொல்றீங்கன்னு சொல்லாமே.. கொஞ்சமா கொசு வர்த்தி சுருளை பட்டைத் தீட்டுவோம்.

என்னோட முதல் தோழி யாரு தெரியுமா?

"தமிழ் மது" @ Tamil Madhu

- இவளுக்கு நான் வச்சிருக்க பெயர் "சக்கர". - இவ இப்போ எல்லாம் ரொம்ப ரொம்ப பிஸி மாதிரி சீனைப் போட்டுட்டு இருக்கா.. ஒருநாள் மாட்டுவா அப்போ கைம்மா பண்ணிற வேண்டியதுதான்.

இந்தப்புள்ள இல்லைன்னா இன்னைக்கு நான் கதைகள் எழுதி இருக்கவே மாட்டேன். ஹா.. ஹா.. மேடம் என்னை திட்டி திட்டி சுமதி அக்காவுக்கு PM அனுப்ப வச்சா, என்னோட முதல் கதைக்கு.

அதுக்கு அப்புறம் எனக்கு நிறைய நிறைய தோழிகள் கிடைச்சாங்க, பெயர் சொன்னேன்னு வைங்க.., இம்மாம் பெரிய லிஸ்ட்டான்னு ஷாக் தான் வரும்!!

ஹா.. ஹா...

இங்க தோழிகள் மட்டும் ககிடைக்கல, well wishers, அக்காஸ், தங்கச்சீஸ், சார், ஆன்டி இப்படி நிறைய உறவுகள்.

நீங்களும் ஷேர் பண்ணுங்க.., உங்களுடைய மூளையை அலசி...
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#3
சாரி நண்பரே, எனக்கு எல்லா நண்பர்களும் முதல் அருமை பிரெண்ட்ஸ் (நீங்களும் உட்பட)

Attachments

Alagumaniilango

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 26, 2014
Messages
1,544
Likes
4,045
Location
Theni
#4
Thangame.....super thread ..pangu ..nanum rendu naal ah yosikuren ethum touching ah thread open pannnum'num namma tha fresh ah vatche palakam aituche....topic ah patha odane ododi vanthuten dr....k come to point...

Penmai'la 1st fnd and akka'na savee @saveetha1982 akka tha...enga ooru veraya clse agitachu stry'la busy agitanga pso,idika mudila..then suma ka,jai @Jeyakalaiselvi thread'la mokka poda strt panni rathi akka,karthi,vimm'nu neraya fnds..keadachanga...

Ipa varaikum en one and only bst fnd nivi clm.. @S.B.Chaithanya ...ennoda wel wisher,kavithai eluthunavanga kalaicha kaalam poi ava elura kavithaiku cmts'lam tharen..i'm lovelable fnd..na kandipa penmai'ku tha thanks solanum enaku ivalo akka,anna pangalies'nu ivalo sonthangala enaku thanthathuku..

konjam jasthiya mokka potuten ma..inum mokka pottu Ethuku da intha thread pannom'nu yosikurathukula odiren....once again thanks for penmai......
 
Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,566
Location
Chennai
#5
Hahaha chittukuruvi ellaraiyum sikkala thala mega plan potuta pola
@femila

Ananlum naanga la katru atru vellam ley sika matom

Un question la irunthu knot eduthu answer soliduvom dear

Naan thairiyama soluvean vimi oda 1st best friend yaru??? sila samayam naan avaluku worst frienddddddddddd yaru yaru count down begins:p:p

Apram vanthu solreannnnnnnnnDarl nee enga poita chittkuruvi yoda sernthu naanum searching da @Tamil Madhu
 
Last edited:

femila

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 11, 2012
Messages
3,767
Likes
13,438
Location
Miracle World
#6
Nice Thread Femiii! Buttt.. Excuse Me, Nan Name Soldrathu Kastam :)

En Koodave Eppovum Irukra Friends Pola thaan, Penmai Via Enaku Kidacha Friends um.. NO Secrets Engalukkulla.. :) Very Much Close nnu oru Touch Irukkume Apadi!
ha.. ha.. karthi.. i agree da..,

enakum eppavum apdithan peeel.. :) naanum sema open..
 
femila

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 11, 2012
Messages
3,767
Likes
13,438
Location
Miracle World
#8
Thangame.....super thread ..pangu ..nanum rendu naal ah yosikuren ethum touching ah thread open pannnum'num namma tha fresh ah vatche palakam aituche....topic ah patha odane ododi vanthuten dr....k come to point...

Penmai'la 1st fnd and akka'na savee @saveetha1982 akka tha...enga ooru veraya clse agitachu stry'la busy agitanga pso,idika mudila..then suma ka,jai @Jeyakalaiselvi thread'la mokka poda strt panni rathi akka,karthi,vimm'nu neraya fnds..keadachanga...

Ipa varaikum en one and only bst fnd nivi clm.. @S.B.Chaithanya ...ennoda wel wisher,kavithai eluthunavanga kalaicha kaalam poi ava elura kavithaiku cmts'lam tharen..i'm lovelable fnd..na kandipa penmai'ku tha thanks solanum enaku ivalo akka,anna pangalies'nu ivalo sonthangala enaku thanthathuku..

konjam jasthiya mokka potuten ma..inum mokka pottu Ethuku da intha thread pannom'nu yosikurathukula odiren....once again thanks for penmai......
ha.. ha... naan ipadi thread start panrathu ellam.. romba romba rare...

yenna?? reason sollamatene!! :)

Parrah.. Savi sis.. you rock...

Nivi-yoda kavithaigal naanum read panniruken.. super super... intha pullaikkulla imputtu arivu iruka?? apdinu mesmerize agura peel varum...

mokkai podurathe.. namathu thalaiyaaya velai dear.. so no worries..
 
roseagalya

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 27, 2013
Messages
4,121
Likes
9,762
Location
coimbatore
#9
hi femi dear......

என்னோட பெஸ்ட் friend'ணா அது முதல்ல @smmadhumathi தான்...

கதை சும்மா தான் எழுத ஆரம்பிச்சேன்.அதுக்கு பின்ன மொக்க போடன்னே தொடர்ந்து ud போட ஆரம்பிச்சேன்.
@sana.M

ரொம்ப க்ளோஸ்.நான் இப்போ எழுதிட்டு இருக்கதுக்கு காரணமே இவங்க இரண்டு பேரோட சப்போர்ட் தான்...

ud போட்ட உடனே நாங்க மொக்கை போட ஸ்டார்ட் பண்ணிடுவோம்..ஒரு நாள் பத்து பேஜ்கு மேல அரை மணி நேரம் மட்டுமே மொக்கை போட்டிருப்போம்...

என்னோட மறக்க முடியாத முதல் நட்புக்கள் இவங்க தான்..அடுத்து லிஸ்ட் போயிட்டே இருக்கும்..கணக்கே இல்லை...thanks to penmai....
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,444
Likes
148,275
Location
Madurai
#10
Hahahha Vimm.. :lol:
Hahaha chittukuruvi ellaraiyum sikkala thala mega plan potuta pola
@femila

Ananlum naanga la katru atru vellam ley sika matom

Un question la irunthu knot eduthu answer soliduvom dear

Naan thairiyama soluvean vimi oda 1st best friend yaru??? sila samayam naan avaluku worst frienddddddddddd yaru yaru count down begins:p:p

Apram vanthu solreannnnnnnnnDarl nee enga poita chittkuruvi yoda sernthu naanum searching da @Tamil Madhu

I Knw Mole.... ;)
ha.. ha.. karthi.. i agree da..,

enakum eppavum apdithan peeel.. :) naanum sema open..
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.