Food guide for all types of People-யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? சாப்பிட கூடாது? – சிறு அலசல்

சாப்பிட வேண்டியது
உடல் மெலிந்தவர்கள்,

புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.

சாப்பிடக் கூடாது

ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகி க்கக்கூடாது.

அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்க ளும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள க்கூடாது.

தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளி ப்பு, கொத்த வரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிட க்கூடாது.


கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிட க்கூடாது.
மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்&a

Very useful information! thank you!
 

chira

Friends's of Penmai
Joined
Jan 26, 2015
Messages
304
Likes
600
Location
chennai
#3
Re: யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்&a

kodumai chappati nallenai vittu suttu sapida en kudathu
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
Re: யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்&a

good info.but naan guthumavai nallennei vittuthaan maavu pisaiven.enaku ithu theriyathey.
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#5
Re: யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்&a

useful info....thank u.....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
Re: Food guide for all types of People-யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பி&#2

Thanks for the sharing the guidance
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.