Food items and Calories - உணவின் தன்மை,அவை தருகின்ற எரிசக்தித

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
உணவின் தன்மைகளையும் அவை தருகின்ற எரிசக்தித் திறனையும்(கலோரி) பற்றிப் பார்ப்போம். இவற்றில் எவ்வவற்றை எந்தெந்த அளவு உண்டால் விரைவாக எடை குறையும் அல்லது கூடும் என்று நீங்களே கன்னக்கிட்டுக்கொல்ள்ளலாம். .
சாதாரணமாக நடுத்தர பருமன் கொண்ட ஒருவர் நாளன்றுக்கு 1800 கலோரிதான் உணவாக எடுக்கிறாரென்றால். அதே வயதும் உயரமும் கொண்ட மிகு எடையுடைய ஒருவர் அந்த உணவில் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்குதான் எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும். ஆனால் மிகு எடை உடையவர் எந்த அளவிற்கு எடை மிகுந்திருக்கிறார், எவ்வளவு எடை களையப்பட வேண்டுமென்பதை ஒவ்வொருவரும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அத்துடன் எத்தனை நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் உதவுவதற்காகப் புலால் உண்பவர்களுக்கென்றும் சைவ உணவு உண்பவர்களுக்கென்றும தனித்தனியாக பலவித உணவு முறைகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறோம்.
ஒவ்வொரு உணவுப் பொருளின் கலோரித் திறனைத் தெரிந்து கொள்வதற்காக கலோரித் திறன் அட்டவணை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
உணவு வகைகளின் கலோரித் திறன்
உணவு வகைகள் உத்தேச அளவு சுமார் கிராம் கலோரி
இட்லி (நடுத்தரம்) 2 120 120
வீட்டு தோசை 2 30 220
பொங்கல் 1 பிளேட் 20 175
உப்புமா (அரிசி) 1 பிளேட் 120 180
சப்பாத்தி 2 60 190
பூரி 2 30 120
உ.வடை 2 50 138
மசால் 2 50 150
போண்டா 2 40 105
உ,கி,போண்டா 1 30 60
தயிர்வடை 2 90 177
சாதம் 1 பிளேட் 120 145
தேங்காய் சாதம் 1 பிளேட் 120 300
புளி சாதம் 1 பிளேட் 120 230
தயிர் சாதம் 1 பிளேட் 120 125
ரொட்டி (பிரெட்) 2 சிலைஸ் 40 120
கேக் 1 55 180
பிஸ்கட் (இனிப்பு) 2 18 60
மைசூர் பாகு 1 56 345
போளி 1 58 221
கேசரி 1/2 பிளேட் 60 430
லட்டு 1 30 150
அல்வா 2 துண்டு 60 340
பாதுஷா 1 30 150
பால் அல்வா 1/4 பிளேட் 30 225
பழ வகைகள்
ஆப்பிள் 1 65 40
ஆரஞ்சு 1 100 40
சாத்துக்குடி 1 150 60
மாம்பழம் 1 100 75
கொய்யா 1 50 30
மாதுளை 1 150 98
பேரீச்சை 1 20 30
அன்னாசி 2 வட்டம் 100 45
சப்போட்டா 2 60 60
வாழைப்பழம் 1 100 100
பப்பாளி 1 துண்டு 100 30
பானங்கள் மி.லி
பால் 1 டம்ளர் 180 145

தயிர் 1 கப் 100 60
மோர் 1 டம்ளர் 180 27
காபி 1 டம்ளர் 180 75
டீ 1 டம்ளர் 180 64
பூஸ்ட்/போர்ன்விடா 1 டம்ளர் 180 260
ஆரஞ்சு ஜுஸ் 1 டம்ளர் 180 90
அன்னாசி ஜுஸ் 1 டம்ளர் 180 105
இளநீர் 1 200 40
பிற உணவுகள் கிராம்
சாம்பார் 1 கப் 130 100
தேங்காய் சட்னி 1 மே. கரண்டி 5 70
பருப்பு ரசம் 1 கப் 100 30
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: உணவின் தன்மை,அவை தருகின்ற எரிசக்தித் தி&#2

Hi Sir, you have shared very useful information about the energy content in terms of calories. Thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#4
Re: Food items and Calories - உணவின் தன்மை,அவை தருகின்ற எரிசக்தி&#2980

மிகவும் உபயோகமான பகிர்வு . மிக்க நன்றி
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
Re: Food items and Calories - உணவின் தன்மை,அவை தருகின்ற எரிசக்தி&#2980

useful tips,thanks for sharing.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.