Food to control Cholesterol - கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந&#302

Joined
Jun 1, 2012
Messages
45
Likes
127
Location
singapore
#1
கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க...


உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், இதயத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிலும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் ஏறுவதற்கு காரணம், உண்ணும் உணவுகள் தான். எப்படியெனில் வெளியே எங்கேனும் சென்றால், உடல் நலத்தில் அக்கரை இல்லாமல் சுவைக்காக கடைகளில் விற்கும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதிய இரத்தம் செல்லாமல் இருப்பதால், மாரடைப்பு ஏற்படுகிறது.


கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!!


1.ரெட் ஒயின்
2.பாதாம்
3.டார்க் சாக்லெட்
4.ஓட்ஸ்
5.அவோகேடோ
6.ஆலிவ் ஆயில்
7.ஆப்பிள்
8.ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
9.சோயாபீன்ஸ்
10.தக்காளி
11.வெண்டைக்காய்
12.பூண்டு


(உடல் ஆரோக்கியம் சம்மந்தமாக உணவுமுறையை இணையத்தில் படித்து கடை பிடிக்கும் முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும்)
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உண&a

Really wonderful food suggestions you have given to control our bad cholesterol level. thank you Dheeba
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.