Foods That Fight Disease - எந்த நோய்க்கு என்ன சாப்பிடலாம்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
எந்த நோய்க்கு என்ன சாப்பிடலாம்?


நோய்களால் பாதிக்கப்படும்போது மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை உட்கொள்கிறோம்.

மருந்துகள் சாப்பிட்டாலும், சில காய்கறிகளும், பழங்களும் நமக்கு மருந்தாக பயன்பட்டு சில நோய்களை விரட்டியடிக்கின்றன.

இதோ, நோய்களுக்கு சாப்பிடவேண்டிய சாப்பிட வேண்டிய உணவுகள்:

ரத்த சோகை: கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் தக்காளி.

ஆஸ்துமா: தேன், கேரட், அன்னாசிப்பழம்.

சர்க்கரை நோய்: முளைவிட்ட சிறுதானியங்கள் – பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி.

வயிற்றுப் புண்: கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.

இதய நோய்: ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம், மாதுழம்பழம்.

கொழுப்பு குறைய; கொள்ளு மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம்.

சளித் தொல்லை: துளசி இலைச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச்சாறு சாப்பிடலாம்.

இரத்த வாந்தி: வெங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும்.

மலச்சிக்கல்: நாள் தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.