Foods to Avoid If You Have Skin Disease - தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்&#2

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

மனிதனுக்கு தோன்றும் நோய்களில் ஒருநோய்தான் இந்த தோல் நோய். இந்த தோல்நோய் பல காரணங்களால்வருகிறதென்றாலும் ஒருமனிதன் சாப்பிட்ட உணவை, அவனுடைய உடல் ஏற்றுக் கொள்ளவில்லை யென்றால், சில தோல்நோய்கள் தோன்றும். உதாரணம் அரிப்பு உட்பட சில நோய்கள்.

சாப்பிடக்கூடாத உணவுகள்

கத்தரிக்காய்
புடலங்காய்
நிலக்கடலை
மீன்
கருவாடு
கொத்தவரங்காய்
பீன்ஸ்

ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
.

தவிர்க்க வேண்டிய சுவை
.
அதிக காரம்

அதிக புளிப்பு
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.