Foods which help to regularize the Menstrual cycle-மாதவிடாய் சுழற்சி சரியாகவர இயற்

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,734
Likes
2,587
Location
Bangalore
#1
பப்பாளி :
பப்பாளியை தினமுன் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தி அடைய உதவுகின்றது. இது மாதவிடாய் சுழற்சி சரியாக வர உதவுகிறது. எனவே தினமும் பப்பாளியை எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.
பப்பாளியை சாலட் ஆகவோ ஜூஸாகவோ தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மாதவிடாய் பிரச்சனை சரியாகிவிடும்.
எள் :
இதில் அதிக அளவில் இரும்பு சத்து மற்றும் கால்சியம் உள்ளது, எலும்புக்கு வலிமை தர வல்லது. எள் சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சணை சரியாகும். இதனை துவையல், எள் உருண்டைகளாக செய்து சாப்பிடலாம்.
சோத்து கற்றாழை :
சோத்து கற்றாழையில் உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சி சரியாக வரும்.
இவற்றை முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலன் தரும். பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
Re: Foods which help to regularize the Menstrual cycle-மாதவிடாய் சுழற்சி சரியாகவர இயற&#3

Thanks for the suggestion, Narayani
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.