Foods which increase the production of Serotonin, to be happy-செரோடோனின்... தெரிந்ததும்... தெரி&#299

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
செரோடோனின்... தெரிந்ததும்... தெரியாததும்...


செரோடோனின் (Serotonin) அல்லது 5-ஐடிராக்சி டிரிப்டமைன் [5-hydroxytryptamine (5-HT)] ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாகும்.

டிரிப்டோபானிலிருந்து உயிரிவேதியியல் முறைபடி உருவாகும் செரோடோனின் விலங்குகள் மற்றும் மனிதர்களில் முதன்மையாக இரையக குடல்பாதை, இரத்த உறை அணுக்கள், மையநரம்புத் தொகுதி ஆகியவற்றில் காணப்படுகிறது.

மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருப்பதாக நினைக்கும் உணர்வுகளுக்கு செரோடோனின் பங்களிப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது.

இதை முறையாய் செயல்படுத்த கீழ்க் கண்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் மன மகிழ்ச்சியாய் வாழலாம்....
படத்தினைப் பாருங்கள்... எல்லாச் சூழலிலும் மனதினை சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம்....

முக்கியமாக பச்சை காய்கறிகள், பாதாம் பருப்பு, வாழைப் பழம், எப்ஸம் உப்பு, சாக்கலேட், தண்ணீர் அதிகம் குடித்தல், கீரைவகைகள், வால் நட்ஸ், பெப்பர்... இவையனைத்தையும் விட எந்நேரமும் மகிழ்ச்சியாய் இருப்பதும், நடைப் பயிற்சியை அதிகம் செய்தலும் செரோடோனினை ஊக்கப்படுத்தி நம் உடற்கூற்றை சிறப்பாய் செயல்படுத்த உதவும்...



 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Re: Foods which increase the production of Serotonin, to be happy-செரோடோனின்... தெரிந்ததும்... தெரி&

Thanks for sharing.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
Re: Foods which increase the production of Serotonin, to be happy-செரோடோனின்... தெரிந்ததும்... தெரி&

good info...
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.