For Glowing Face - முகம் பளபளக்க

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
முகம் பளபளக்க:

இரவுப் படுக்கப் போகும் முன், பாலை பிரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் காலை எழுந்தவுடன், கொஞ்சம் பஞ்சை எடுத்து, அதில் முக்கி, முகத்தில் மென்மையாக ஒற்றி எடுக்கவும்.

அதன் பின், 10 நிமிடங்கள் கழித்து, கஸ்தூரி மஞ்சள், பச்சை பயறு மாவு கலந்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி, பேஷியல் செய்தது போலாகிவிடும்.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#3
nice akka.... unga thangachi(naaney than) ah azhaga pakanum nu asai padreenga... ok naan azhaga maari katran
 

accool

Guru's of Penmai
Joined
Nov 1, 2012
Messages
5,713
Likes
18,675
Location
Salem
#8
முகம் பளபளக்க:

இரவுப் படுக்கப் போகும் முன், பாலை பிரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் காலை எழுந்தவுடன், கொஞ்சம் பஞ்சை எடுத்து, அதில் முக்கி, முகத்தில் மென்மையாக ஒற்றி எடுக்கவும்.

அதன் பின், 10 நிமிடங்கள் கழித்து, கஸ்தூரி மஞ்சள், பச்சை பயறு மாவு கலந்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி, பேஷியல் செய்தது போலாகிவிடும்.
nice tips sis.........

but konjam doubt.........

1. milk kaachina paala illa kaachatha paala sis..........

2. manjal......pachai payaru maavu lam milk la kalakanuma........
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,477
Likes
148,286
Location
Madurai
#9
Hey Sindhu,

1. Pimples Iruntha Kaachatha Milk - Illana Nee epadinaalum use pannalaam:)

2. Milk vachu Clean Pannittu, Verumane antha Powders ah soap kku pathil ah use pannu Ma:)

nice tips sis.........

but konjam doubt.........

1. milk kaachina paala illa kaachatha paala sis..........

2. manjal......pachai payaru maavu lam milk la kalakanuma........
 
Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#10
nice tips sis.........

but konjam doubt.........

1. milk kaachina paala illa kaachatha paala sis..........

2. manjal......pachai payaru maavu lam milk la kalakanuma........

காய்ச்சின பால் தான் சிந்து. பாசி பயறு, கஸ்தூரி மஞ்சள் கலந்த கலவையை பாலில் கலக்கக் கூடாது. இந்த கலவையை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி முகம் கழுவ வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.