For Singles - Your expectations about your would be

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
எனக்கு இப்படிப்பட்டவங்க தான் வேணும்!!! சொல்லிட்டேன் !!!

வணக்கம் தோழிஸ்,

கொஞ்ச நாளாவே பெண்மையில் கல்யாணம் ஆன எல்லாரும் சேர்ந்து படு கலக்கலான டாபிக்ஸ் ஆரம்பிச்சு, அது எல்லாம் கலை கட்டிட்டு இருக்கு... நாம எல்லாம் அவங்க சொல்றதை எல்லாம் பார்த்து ரசித்து கொண்டே இருந்தாலும், நம்மளுக்கும் இப்படி ஒரு டாபிக் இல்லாம போச்சே அப்படின்னு வடை போச்சே ரேஞ்சுக்கு மனசுல ஒரு ஓரத்தில ஒரு கவலை இருந்திருக்கும். இது எப்படி எனக்கு தெரியும்ன்னு கேக்காதீங்க...

ஏன்னா ஒரு சிங்கிளோட மனசு இன்னொரு சிங்கிளுக்கு தான் தெரியும்....

அதான் உங்களை எல்லாம் தவிக்க விட கூடாது அப்படிங்கற ஒரு நல்ல எண்ணத்தில் இந்த டாபிக் ஆரம்பிச்சு இருக்கேன்... அதனால கண்ணுகளா, உங்களுக்கு வர போறவங்க எப்படி இருக்கணும். அவங்களை பற்றிய உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்னன்னு இங்கே சொல்லலாம் வாங்க...

வீட்ல தான் யாரும் கேட்க மாட்டாங்க, பட் இங்க கேட்க தான் எக்கச்சக்க பேர் இருக்கோமே...

எப்படியோ, ஒரு பையன் கிட்ட பொண்ணு எதிர்பார்ப்பவை என்ன? பொண்ணு கிட்ட பையன் எதிர் பார்ப்பவை என்ன? ன்னு ஓவர் ஆல் ஒரு ஐடியா கிடைக்கும் இல்ல.. என்ன சொல்றீங்க பிரண்ட்ஸ்.
 
Last edited:

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#2
Nice thread Sakthi dear. I'm eagerly waiting to see your all views and expectation about your dream guys......
friends kalakkunga....................................
All the best
:cheer::cheer::cheer:
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,464
Likes
148,285
Location
Madurai
#3
Sakthi Kalakitteenga Ponga!! Pidinga Oru 1000 Likes/ Thanks ah:wink:

#ஏன்னா ஒரு சிங்கிளோட மனசு இன்னொரு சிங்கிளுக்கு தான் தெரியும்....#
Avalo Satham ah vaa Naama ninachuttom :p

Well, Its Nice Dear! Yaaruthu Opener first irungattum.. Next naama Kalakkuvom:)

Ellarum parthukonga inga naan oru big bed sheet pottu place pidichu vachurukken:lol:

 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#4
Nice thread Sakthi dear. I'm eagerly waiting to see your all views and expectation about your dream guys......
friends kalakkunga....................................
All the best
:cheer::cheer::cheer:
Thank you dear nathasa.
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#5
Nice Thread sakthi..
Eagerly waiting to read all your expectations..
Karthi, Un bedsheet epppo fill agum nu wait pannittu irukken.. :thumbsup.. seekiram podu...




Sakthi Kalakitteenga Ponga!! Pidinga Oru 1000 Likes/ Thanks ah:wink:

#ஏன்னா ஒரு சிங்கிளோட மனசு இன்னொரு சிங்கிளுக்கு தான் தெரியும்....#
Avalo Satham ah vaa Naama ninachuttom :p

Well, Its Nice Dear! Yaaruthu Opener first irungattum.. Next naama Kalakkuvom:)

Ellarum parthukonga inga naan oru big bed sheet pottu place pidichu vachurukken:lol:

 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#6
Sakthi Kalakitteenga Ponga!! Pidinga Oru 1000 Likes/ Thanks ah:wink:

#ஏன்னா ஒரு சிங்கிளோட மனசு இன்னொரு சிங்கிளுக்கு தான் தெரியும்....#
Avalo Satham ah vaa Naama ninachuttom :p

Well, Its Nice Dear! Yaaruthu Opener first irungattum.. Next naama Kalakkuvom:)

Ellarum parthukonga inga naan oru big bed sheet pottu place pidichu vachurukken:lol:

Hey karthi. Thank you da... Appaaa 1000 likes pidikka en 2 kaiyum patha matenguthe!!!

Avvalavu Sathamava Naama Ninachitom - Sshh.. ithellam ippadi public ah velila solla pidathu.

Ha ha, unga placeku yarum varama nan pathukaren da.. kavala padatheenga. but correct ah aajar aagidanum.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,464
Likes
148,285
Location
Madurai
#8
Ha ha ha.. Yes Why Peelings?! Same Peelings:p!!

Kandippa "Ullen Aiyya" Solla vanthuduven Sakthi:)



Hey karthi. Thank you da... Appaaa 1000 likes pidikka en 2 kaiyum patha matenguthe!!!

Avvalavu Sathamava Naama Ninachitom - Sshh.. ithellam ippadi public ah velila solla pidathu.

Ha ha, unga placeku yarum varama nan pathukaren da.. kavala padatheenga. but correct ah aajar aagidanum.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#9
Oh!!!!!! Super thread Sakthi......

Ella ponnungalum kalakiiiiiiida mattinga.......

Romba eageraaaaa naanga ellam wait pannitu irukom......neengale aarambinga Sakthi......appadhaan ella kutties um gada gada nu odi varum......
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,665
Likes
140,723
Location
Madras @ சென்னை
#10
ஹாய் பிரம்மசாரிக்களே!
வாங்க! வாங்க மேட்டர்'கு! எல்லாரையும் அமைதியாக இருந்தால் எப்படி! நாங்கெல்லாம் பார்க்காவேன்டமா உங்கள் ஐடியா' கள்! Hee! Hee!!
missing-tooth-smiley-emoticon.gif
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.