Fruit Names in Tamil and English

Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#1
ஆங்கிலம் - தமிழ்

  1. Apple -குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
  2. Ambarella -அம்பிரலங்காய்
  3. Annona -சீத்தாப்பழம்
  4. Annona muricata -முற்சீத்தாப்பழம்
  5. Apricot -சர்க்கரைப்பாதாமி
  6. Avocado -வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
  7. Banana- வாழைப்பழம்
  8. Batoko Plum -லொவிப்பழம்
  9. Bell fruit- பஞ்சலிப்பழம், ஜம்பு
  10. Bilberry -அவுரிநெல்லி
 
Last edited by a moderator:
Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#2
  • Blackberry -மேற்கத்திய நாவற்பழம்
  • Black currant -கறுந்திராட்சை
  • Blueberry-ஒரு வகை நெல்லி
  • Bread fruit- கொட்டைப்பலா, சீமைப்பலா
  • Butter fruit- ஆனைக்கொய்யா
  • Cantaloupe- மஞ்சல் நிற முலாம்பழம்
  • Cashew fruit- முந்திரிப்பழம், கஜு
  • Cherimoya- சீத்தாப்பழம்
  • Cherry- சேலாப்பழம்
  • Chickoo- சீமையிலுப்பை
 
Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#3
Citron- கடார நாரந்தை
Citrus aurantium - கிச்சலிப்பழம்
Citrus reticulata - கமலாப்பழம்
Citrus sinensis - சாத்துக்கொடி
Clementine - நாரந்தை
Cocoa fruit - கொகோப்பழம்
Cranberry - குருதிநெல்லி
Cucumber - வெள்ளரிப்பழம்
Custard apple - சீத்தாப்பழம்
Damson -ஒரு வித நாவல் நிறப்பழம்
 
Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#4
Date fruit - பேரீச்சம் பழம்
Devilfig - பேயத்தி
Dragon fruit - ட்றொகன் பழம்
Duku - டுக்கு
Durian - முள்நாரிப்பழம், தூரியன்
Emblica - நெல்லி
Eugenia rubicunda - சிறு நாவற்பழம்
Feijoi/Pinealle guava - புளிக்கொய்யா
Fig - அத்திப்பழம்
Persimmon fruit - சீமை பனிச்சம்பழம்
 
Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#5
Gooseberry - கூஸ்பெறி
Grapefruit - பம்பரமாசு
Grapes - கொடி முந்திரி, திராட்சை
Guava - கொய்யாப்பழம்
Honeydew melon - தேன் முழாம்பழம்
Huckle berry - ஒரு வித) நெல்லி
Jack fruit - பலாப்பழம்
Jumbu fruit - ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
Jamun fruit - நாகப்பழம்
Kiwi frui - பசலிப்பழம்
 
Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#6
Kumquat - (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
Kundang - மஞ்சல் நிற சிறிய பழம்
Lansium - லன்சியம்
Lemon - வர்க்கப்பழம்
Lime - எழுமிச்சை
Loganberry - லோகன் பெறி
Longan - கடுகுடாப் பழம்
Louvi fruit - லொவிப்பழம்
Lychee - லைச்சி
Mandarin -மண்டரின் நாரந்தை
 
Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#7
Mango - மாம்பழம்
Mangosteen - மெங்கூஸ் பழம்
Melon - இன்னீர்ப் பழம், முழாம்பழம்
Morus macroura - மசுக்குட்டிப்பழம்
Mulberry - முசுக்கட்டைப் பழம்
Muscat grape - திராட்சை
Orange - தோடம்பழம்
Palm fruit - பனம் பழம்
Papaya - பப்பாப் பழம்
Passion fruit - கொடித்தோடை
 
Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#8
Peach - குழிப்பேரி
Pear - பேரி, பெயார்ஸ்
Pine apple - அன்னாசிப் பழம்
Plum - ஆல்பக்கோடா
Pomegranate - மாதுளம் பழம், மாதுளை
Pomelo - பம்பரமாசு
Pulasan - (ஒரு வகை)றம்புட்டான்
Quince - சீமை மாதுளம்பழம்
Rambutan- றம்புட்டான்
Rasberry - புற்றுப்பழம்
 
Joined
Aug 1, 2012
Messages
26
Likes
37
Location
Coimbatore
#9
Red banana - செவ்வாழைப் பழம்
Red Currant - ஒரு வித லொவி
Sapodilla -சீமையிலுப்பை
Sour sop/ Guanabana - அன்னமுன்னா பழம்
Strawberry - செம்புற்றுப்பழம்
Syzygium - ஜம்புப்பழம்
Tamarillo - குறுந்தக்காளி
Tamarind - புளியம்பழம்
Tangerine - தேன் நாரந்தை
Satsuma - நாரத்தை
Tomato -தக்காளிப்பழம்
Ugli fruit -முரட்டுத் தோடை
Water melon- வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
Wax jumbu -நீர்குமளிப்பழம்
Resberry -இளஞ்செம்புற்றுப் பழம்
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.