Fruits sweet salad

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
Fruits sweet salad
தேவையான பொருட்கள்.....

வாழைப்பழம் - 1
ஆப்பிள் - 1
பப்பாளிப்பழம் - பாதி
அன்னாச்சிபழம் - பாதி
ஸ்வீட் சாஸ் - 1/2 ஸ்பூன்
புதினா சாஸ் - 1/2 ஸ்பூன்
புதினா இலை - 3 (பொடியாக நறுக்கியது)
சாட் மசாலா - அரை ஸ்பூன்

செய்முறை.....

• அன்னாச்சிபழம், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழத்தை சம அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் சாட் மசாலா, ஸ்வீட் சாஸ், புதினா சாஸ், புதினா இலையை போட்டு நன்கு கலந்து பரிமாறவும்.

• சத்தான ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட் ரெடி

• இந்த சாலட் செய்ய கொய்யா பழத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very nice fruit salad recipe you have given . Really healthy and delicious. thank you very much Sir
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.