Fruits to gain weight - குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்ப&#30

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,018
Location
Toronto
#1
குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்

Large_Assorted_Fruit_Gift_Basket_10144812.jpg

உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் முயற்சித்துக் கொண்டிருந்தாலும், அதே உடல் எடையை அதிகரிக்கவும் சிலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள்.

இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க சிலவகை பழங்கள் உங்களுக்காக,

வாழைப்பழம்

வாழைப்பழ உடல் அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல பழமாகும்.

வாழைப்பழத்தில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால், இவற்றை உடல் எடையை குறைக்க நினைப்போர் சாப்பிடக்கூடாது.

உலர் பழங்கள்

உலர் பழங்களான உலர் திராட்சை, முந்திரி, பாதாம் போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கிறது.

எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் தினமும் உலர் பழங்களை அதிகம் சாப்பிட்டு வாருங்கள்.

மாம்பழம்

உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு கோடைக்காலம் தான் சிறந்தது. ஏனெனில் பழங்களின் அரசனான மாம்பழமானது கோடையில் விலை மலிவில் அதிகம் கிடைக்கும்.

இந்த மாம்பழத்திலும் கலோரிகள் எண்ணற்ற அளவில் உள்ளது. எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் கோடைக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சப்போட்டா

சப்போட்டாவிலும் கலோரிகள் வளமாக உள்ளது. இந்த பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், ஒவ்வொரு பழத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைக் காணலாம்.

ஆனால் இதனை அவ்வப்போது சாப்பிட்டால், எடையில் எவ்வித மாற்றமும் தெரியாது.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்கும். மேலும் 5 பேரிச்சம் பழத்தில் 114 கலோரிகள் நிறைந்துள்ளது.

அவகேடோ

எடையை அதிகரிக்க வேண்டுமானால் அவகேடோவை சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றின் ஒரு பெரிய பழத்தில் 322 கலோரிகள் உள்ளது.

மேலும் இவற்றில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவை இதயத்திற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.




 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#2
Re: குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடு&#2

Thanx for very very useful info mahi .......
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#3
Re: குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடு&#2

Good One kaa. Thnx :)

Ithey pola ilaikka pazhangal irukka :rolleyes::rolleyes:
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Re: குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடு&#2

Hi Maheshwari, very useful information. thank you for sharing!
 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#5
Re: குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடு&am

good information மகேஷ்....thanks for sharing............
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#6
Re: குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடு&#2

useful information mahi ka..:thumbsup

thanks for sharing!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#8
Re: Fruits to gain weight - குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்ப

Thanks for listing out the fruit names to gain weight, useful sharing Mahi.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9
Re: Fruits to gain weight - குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்ப

பகிர்வுக்கு நன்றி மஹி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.