Gaining weight

Joined
Feb 19, 2014
Messages
1
Likes
2
Location
Ramanathapuram
#1
எனக்கு நான்கு மாதத்துக்கு முன்பு cesarean செய்து குழைந்தை பிறந்தது,என் எடை 49kg ஆனால் நான் ரெம்ப மெலிந்த தோற்றத்துடன் இருக்கேன் எனக்கு உடம்பு பருமனாக வலி சொல்லுங்க....
 

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,735
Location
The World
#2
Hi ajitha, please tell you height, then only ideal weight can be calculated.

your ideal weight should be your (height in cms - 100).

Try eating healthy foods, nuts like badam, pista and milk products like icecreams etc.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#3
எனக்கு நான்கு மாதத்துக்கு முன்பு cesarean செய்து குழைந்தை பிறந்தது,என் எடை 49kg ஆனால் நான் ரெம்ப மெலிந்த தோற்றத்துடன் இருக்கேன் எனக்கு உடம்பு பருமனாக வலி சொல்லுங்க....
ஹாய் அஜீதா,

தினமும் பால், தயிர், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துகோங்க. எதாவது ஒரு தானியம் வேக வைத்து சாப்பிடுங்க. முளை கட்டிய தானியங்களும் எடுத்துக்கறது நல்லது.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.