General girl baby names in Tamil-பொதுவான (எந்த மதத்தையும் சாராத ) தமிழ் பெண் குழந்தைப் பெயர்கள்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#1
சிலர் காதல் திருமணம் செய்து குழந்தைப் பெற்றிருப்பர் . அதனால் அவர்கள் எந்த மதத்தையும் சாராத குழந்தைப் பெயராக தேடும்வாய்ப்புண்டு . அவர்களுக்கு உதவும் பொருட்டு , கீழே சில பெண் குழந்தைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன் .


அறிவுச்செல்வி


அறிவுமதி

அன்புச்செல்வி

ஆதிரா

இசைமதி

இளவழகி

இளவரசி

இளமதி

இனியா

உதயா


எழிலரசி

எழில்மதி

ஒளிமதி

ஓவியா

காவியா (காவ்யா )

கவிதா

கலைச்செல்வி

கலைமதி

குழலி

குணமதி

குயிலி

சிலம்புச்செல்வி

சிலம்பொலி

சுடரொளி

சுடர்க்கொடி

சுடர்மதி

சுதந்திரா


தமிழோசை

தமிழ்ச்செல்வி

தமிழ்மதி

தென்றல்

தண்மதி

தண்ணொளி

நடனா

பைந்தமிழ்ச்செல்வி

புகழரசி

புகழ்ச்செல்வி

மலர்விழி

மலர்ச்செல்வி

மங்கை

மலர்மங்கை

மகிழினி

மதிமலர்

மலர்மதி

மல்லிகா

மணிமாலா

முத்தழகி

முகில்நிலா

முகில்மதி


வளர்மதி

வான்மதி















 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.