General health tips

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
#வெறும் வரட்டு இருமல் படுத்திக் கொண்டே இருந்தால், இரண்டு அல்லது நானகு மிளகை வெறுமனே வாயில் போட்டு மென்று, அதன் சாறை விழுங்கினால் இருமல் கட்டுப்படும்.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
#அசைவ உணவை உண்ட பின் சிறு வெல்லம் அல்லது எலுமிச்சை சர்பத் சாப்பிடுவது செரிமானத்தை துரிதப் படுத்தும்.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#3
#தூதுவளை இலையின் முட்களை நக்கிவிட்டு, அத்துடன் நான்கு மிளகை வைத்து மடித்து வெற்றிலை போல மென்று சாப்பிட்டால், இரண்டே நாளில் மார்புச் சளி கரையும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Dear viji, health tips given by are very simple and it greatly helps us to control our normal day to day health problem in a quick and without side effects. thanks
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#5
#ஒரு வெற்றிலையோட, சின்ன துண்டு சுக்கு சேர்த்து, மைய அரைத்து நெற்றியில் பத்து போட்டு சாம்புராணி புடிச்சா தலைவலி பறந்துவிடும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.