Gerd

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#1
Gastro Esophageal Reflux Disease

oe9.jpg

நெஞ்சு எரிச்சலுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது GERD. இதனுடைய விரிவாக்கம் GASTRO ESOPHAGEAL REFLUX DISEASE.
நம்முடைய உணவுக்குழாய் என்பது வாயிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் ஒரு டியூப்.
இரைப்பைக்குச் சென்ற உணவு திரும்ப மேலே வராமல் இருப்பதைத் தடுப்பதறகு வால்வ் இருக்கிறது. இந்த வால்வினுடைய பெயர் LES.
இந்த வால்விற்கு ஏதேனும் பிரச்சனை இருக்கும்போது தேவை இல்லாமல் திறந்து கொள்கிறது. இதனால் வயிற்றிலிருக்கும் உணவு, அமிலத்துடன் சேர்ந்து மேல்நோக்கி உணவுக்குழாய் பகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் தேவையற்ற நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

oe6.jpg

oe4.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#2
அடிக்கடி நெஞ்சு எரிச்சல், நடுமார்பில் ஏற்படுவது அல்லது மார்பு எலும்புக்கு கீழே ஏற்படுதல் அல்லது நடுவயிற்றில் உணரப் படுதல், சிலருக்கு வரட்டு இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
- சிலருக்கு ஹையாட்டஸ் ஹெர்னியா என்ற பிரச்சனை இருக்கலாம்.
oe2.jpg

குண்டாக இருப்பவர்களுக்கு இப்பிரச்சனை எளிதில் வருகிறது
- புகை பிடிப்பவர்களுக்கு இப்பிரச்சனை வரலாம்.
- பேறு காலங்களில் இப்பிரச்சனை ஏற்படலாம்.
- நாம் சாப்பிடுகின்ற சில உணவுகளில் சிட்ரஸ் பழங்கள், சாக்லெட், காபி, கொழுப்புச் சத்துள்ள உணவுகள், பூண்டு, வெங்காயம். மசாலா உணவுகள் ஆகியவை முக்கிய காரணங்கள்.
- குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகம் ஏற்படுகிறது.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#3
லேசான தொல்லை இருப்பவர்களுக்கு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாலே போதுமானது. எடை குறைப்பது, புகை பிடிப்பதை நிறுத்துவது. குடிப்பதை நிறுத்துவது. மசாலா போன்ற உணவுகளைத் தவிர்ப்பது, அடிக்கடி உணவுகளை பிரித்து உண்பது, சாப்பிட்டவுடன் இரண்டு மணி நேரத்திற்குத் தூங்காமல் இருப்பது, தூங்கும் போது தலைக்கு இரண்டு தலையணை வைத்து தலைப் பாகத்தை உயர்த்திப் படுத்தால் போதுமானது.


oe7.jpg

அமில தொல்லை இருப்ப வர்களுக்கு அதை குறைப்பதற்கு மருத்துவம், அந்த வால்வி னுடைய வலிமையைக் கூட்டு வதற்கான மருந்தும் கொடுக்கப் படுகிறது, இதன் பிறகும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் எண்டோஸ்கோபி பரிசோதனையும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்யப்படும்.

oe8.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
[h=1]The 5 Best and Worst Foods for Acidity[/h]Don’t invite pain and discomfort by eating acidity-triggering foods. Check out the 5 best and worst foods for acidity.

best-and-worst-foods-for-acidity-300x140.jpg


If you suffer from acidity, you know how terribly uncomfortable it can be. And one wrong food is all it takes to trigger off a day of heartburn and discomfort. For those prone to acidity, we have a list of foods you should include and foods you should avoid like the plague.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#5
[h=2]5 best foods for acidity[/h]
acidity gud food.jpeg
[h=3]Apples and bananas[/h] Amongst fruits, apples and bananas are safe to be consumed and generally do not cause acidity. If you’re in the mood for juice, apple juice is a good option.
[h=3]Vegetables like cabbage, beans and peas[/h] These vegetables are healthy and do not cause acidity. If you enjoy potato, try baked potato and avoid deep-fried preparations.
[h=3]Egg white, chicken and fish[/h] Lean white meats and egg white are perfect for acidity-prone individuals.
[h=3]Low fat cheese[/h] Heavy foods are a no-no for those prone to acidity. So try and go for low-fat dairy items like low-fat cheese or milk.
[h=3]Whole grains[/h] Avoid refined carbs like white rice and maida and instead opt for whole grains like wheat and brown rice to ward off acidity.
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#6
[h=2]5 worst foods for acidity[/h] acidity worst food.jpeg


[h=3]Spicy food[/h] This is a no-brainer. Anyone prone to acidity knows what a spicy sabzi or a straychilli can do to you. In general, it’s best to avoid overly spicy food and go in for something a little milder.
[h=3]Citrus foods[/h] Bad news for orange lovers! Citrus foods are one of the worst triggers of acidity and if you think you might be prone to it, stay away from citrus fruits, as well as juices.
[h=3]Coffee[/h] For those with a chronic acidity problem, it’s best to cut out coffee from your diet. Instead try green tea
[h=3]Fried foods and fatty foods[/h] Biscuits high in fat, or fried snacks have to be banished from the diets of all those prone to acidity. These are instant triggers and can cause days of discomfort.
[h=3]Alcohol, especially wine[/h] Although wine recommended as one of the healthier alcohols, it’s a no-no for the acidity prone. The tannins in the wine can cause acidity and is best avoided.
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#8
Very useful informations subha.. :)
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#9

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#10
Thread starter Similar threads Forum Replies Date
vijigermany Sports 1
Nishahameetha General Health Problems 8

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.