Gift Carefully to your Son in law - மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்கக

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1

பெண்ணை பெற்று, வளர்த்து திருமணம் செய்து கொடுக்கும் பெண்மணிகள் தங்கள் மருமகனை இன்னொரு மகனாக நினைத்து மரியாதை தருவது மரபு. அவருக்கு ஆசையோடு பல பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்விக்க நினைக்கிறார்கள்.

ஆனால் அதுவே பலநேரங்களில் அவர்களுடைய பேராசைக்கு வழிவகுத்து விடக்கூடாது. மருமகன்களுக்கு தொடர்ந்து பணத்தையும், பொருட்களையும் கொடுத்துகொண்டிருப்பது சமூக சிக்கலை ஏற்படுத்தும் விஷயம். அதை புரிந்து கொண்ட பெற்றோர் ஆரம்பத்திலேயே மருமகன்களை கவனமாக கையாள வேண்டும்.

சிறி ஆசையை பூர்த்தி செய்யும் போது பெரிய ஆசைகளையும் பூர்த்தி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும். அப்படி ஒருநிலை மகளின் குடும்பத்தில் உருவாக அவளது பெற்றோரே காரணமாக இருக்கக்கூடாது. மாமியார் மருமகனுக்குள் பிரச்சனை என்பது பெரும்பாலும் கொடுக்கல், வாங்கலில் தான் ஏற்படுகிறது.

அந்த விஷயத்தில் கறாராக இருந்து கொள்ள வேண்டும். மகளுக்கு நல்லது செய்வதாக நினைத்து கொண்டு மருமகனின் பேராசையை தூண்டும்படி நடந்து கொள்ள கூடாது. மாமியார் - மருமகன் உறவு வர்த்தக ரீதியானதாக இருந்தால் இது மகளின் வாழ்க்கையில் பிரச்சனையைத்தான் உருவாக்கும்.

மருமகன் எதிரில் தங்களுடைய செல்வச் செழிப்பை வெளிச்சம் போட்டு காட்டக்கூடாது. மருமகன் வேலையில்லாமல் இருந்தால் ஏதாவது தொழில் செய்ய உதவலாம். சம்பாதிக்க வழிகாட்டலாம். ஆனால் அவருடை குடும்பத்தை அவர்தான் காப்பாற்றியாக வேண்டும்.

அவரது பொறுப்பில் இருந்து விலக அவரை அனுமதித்துவிடக்கூடாது. முதல் மருமகன் வந்தவுடன் குடும்பத்தில் எல்லா தனிப்பட்ட விஷயங்களையும் அவரிடம் சொல்லிவிடக்கூடாது. அதன் பின் விளைவுகளையும் அவரிடம் சொல்லிவிடக்கூடாது.

அதன் பின் விளைவுகள் பற்றி யோசிக்க வேண்டும். பணத்திற்காக மனைவியை தாய்வீட்டிற்கு அனுப்பும் மருமகனை மன்னிக்கவே கூடாது. நீங்கள் எவ்வளவு தான் வசதியானவராக இருந்தாலும் மகளுக்கும் - மருமகனுக்கு அன்பை மட்டும் கொடுங்கள்.

அவர்கள் சம்பாதித்து அவர்கள் உழைப்பில் வாழட்டும். பணத்தைவிட தன்மானம் முக்கியம் என்று அவர்களிடம் கூறி, சுயகவுரவத்தை காப்பாற்ற செய்யுங்கள்.
 
Attachments

tamilssm

Friends's of Penmai
Joined
Sep 5, 2011
Messages
427
Likes
199
Location
chennai
#2
Re: மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்கக்கூட&#300

hi jaya
neega soliruka karuthuku pathil sollalama pa
 
jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
Re: மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்கக்கூட&

Dharaalamaa sollalaam sis.........
 
saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#4
Re: மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்கக்கூட&#300

Thanks Jaya..
 
venkat3

Friends's of Penmai
Joined
Aug 20, 2011
Messages
134
Likes
120
Location
chennai
#5
Re: மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்கக்கூட&#300

i accept this statement but we should give them respect
 
jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
Re: மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்கக்கூட&

i accept this statement but we should give them respect
Exactly! Love with respect and self-respect .......that's what it means.......
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#7
Re: மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்கக்கூட&#300

Ok JKS

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
Re: மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்கக்கூட&

Welcome sarala....
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#9
Re: Gift Carefully to your Son in laws - மருமகன் விஷயத்தில் பெண்கள் மறக்க&#2

கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது .
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.