Global Business News

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
பிரிட்டன் நாட்டின் இரண்டாவது கோடீஸ்வர குடும்பமாக இந்துஜா சகோதரர்கள் - புதிய ஆய்வில் தகவல்

1526222305352.png


பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகை அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

2018-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் 21.05 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) பவுண்டுகள் மதிப்புள்ள சொத்து மதிப்புடன் பிரபல ரசயான தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஸ்ரீசந்த் இந்துஜா(78) மற்றும் கோபிசந்த் இந்துஜா(82) சகோதரர்கள் 20.66 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளனர்.

இவர்களின் மேலும் இரு சகோதரர்களான பிரகாஷ் இந்துஜா(72) மற்றும் அசோக் இந்துஜா(67) ஆகியோர் லண்டன் மற்றும் மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர்.

பெட்ரோலிய உற்பத்தி, எரிவாயு, தகவல் தொடர்புத்துறை, ஊடகங்கள், வங்கிதுறை, ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் இந்துஜா குழுமம் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறது.

இந்தியாவில் இவர்களுக்கு சொந்தமாக உள்ள அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனம் மற்றும் இன்டஸ்இன்ட் வங்கியின் பங்குகள் சமீபகாலமாக நல்ல வளர்ச்சியுடன் கைமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

உலகில் உற்பத்தியாகும் 4 கார்களில் ஒன்றுக்கு தேவையான இரும்பை சப்ளை செய்யும் பிரபல தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டல்(67) கடந்த ஆண்டு இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார். இந்த ஆண்டு 14.66 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் இவர் பின்தங்கியுள்ளார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
Tata Steel Q4 net profit at Rs 14,688 crore

Tata Steel has reported consolidated net profit of Rs 14,688.02 crore for the fourth quarter ended March, driven by an "exceptional" gain of Rs 11,376 crore.


It had clocked a net loss of Rs 1,168.02 crore in the same quarter last year.


"The exceptional gain was Rs 11,376 crore, which includes a non-cash gain of Rs 14077 crore on account of restructuring of UK pension scheme in the March quarter," the company said in a release.The total income of the company increased to Rs 36,407.19 crore in the quarter, against Rs 35,457.06 crore in the year-ago period.


The total expenses stood at Rs 32,626.42 crore, compared with Rs 31,132.02 crore.


For financial year 2017-18, the steel maker reported a net profit of Rs 17,763 crore, against a loss of Rs 4,169 crore in the previous fiscal.


T V Narendran, chief executive officer and managing director, Tata Steel, attributed the robust performance in FY18 on strong execution strategy, supported by favourable global demand-supply balance.


"During the year, our Indian operations delivered volume growth better than the market on the back of the ramp-up at our Kalinganagar plant and the strength of our marketing network and brand equity," he said.


Narendran said growth was broad-based across marketing segments and added that Tata Steel Europe had a good quarter despite currency headwinds.


"The UK pension scheme restructuring process has also been completed. The 50:50 JV discussion with Thyssunkrupp is progressing well and we are committed towards building a strong European portfolio," he said.


He added that the company continues to execute its strategy of expanding footprint in India.


"Kalinganagar Phase 2 expansion is progressing well, which will take our capacity from 13 million tonnes (mt) to 18 mt of crude steel. I am also happy to share that NCLT has given its approval on our resolution plan for Bhushan Steel. We have also received CCI approval for this," he said.


On the steel outlook, he said the company is closely watching the developments in global steel trade because of the protectionist measures by the US and added, "However, we continue to be bullish on steel prices and spreads with improving demand situation in India."


Koushik Chatterjee, executive director and chief financial officer, said FY18 has been a good year for the company and the group delivered a strong top and bottomline growth.


"We completed two large financing transactions, which apart from providing funds also gives us significant flexibility to pursue our growth plans. Our USD 1.3 billion international bond issue in January 2018 helped us extend our maturity profile. We also successfully completed a USD 2 billion rights issue, one of the largest equity issuance in India," he said.


The capex for the last year was Rs 7,500 crore, he said, adding that the company is looking at a couple of thousand crores more, indicating that the capex could be in the range of Rs 9,000-9,500 crore.


Kaushik said that the company has completed the due diligence process in the Thyssunkrupp deal, adding that, "we are just now working on definitive agreements, and should look at it (completion) in the first half of the year".


The expansion work on the Kalinganagar plant has began which is expected to be completed at a total estimated cost of Rs 23,500 crore, the company said.


Tata Steel Europe is seeking buyers for five non-core business units, which supply products to niche markets.


"These potential divestments will allow Tata Steel Europe to strengthen its focus on strategic strip products and markets through its IJmuiden and Port Talbot value chains," the release said.


The company's shares closed at Rs 622.05 apiece on the BSE, down 0.32 percent on the BSE today, against a 0.44 percent decline in the benchmark.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
Lufthansa Group ties up with MakeMyTrip for enhanced partnership

1526644328969.png

Online travel portal MakeMyTrip has announced that the company has become a “Direct Connect Partner” for Lufthansa Group in India.


The tie-up will expand customers access to innovative and even more competitive flight products from Lufthansa Group Airlines. Wolfgang Will, Senior Director Sales South Asia for Lufthansa Group Airlines and Rajesh Magow, Co-founder and CEO India, MakeMyTrip have jointly signed the cooperation.


Through Direct Connect distribution partners can use the Lufthansa Group’s application programming interface (API) that will give them direct access to the Lufthansa inventories.The API software will allow Lufthansa's travel partner to provide access to third parties.


Through the API MakeMyTrip CAN OFFER Lufthansa group flight products to its customers like flight tickets. Customers will not have to pay 16 Euro Distribution Cost Charge, that is usually applied to make bookings.


MakeMyTrip currently provides access to all major domestic full-service and low-cost airlines operating in India and all major airlines operating to and from India. It also provides its customers access to over 45,000 hotels, 13,500 alternative accommodation properties in India and more than 500,000 hotels and properties outside India, Indian Railways and all major Indian bus operators
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,227
Likes
543
Location
chennai
Donald Trump earned some income from real estate ventures in India in 2016

US President Donald Trump received some income in the form of royalty from his real estate ventures in India, according to his latest annual financial disclosure form for the year 2016.


Trump has listed assets of at least USD 1.4 billion and income of more than USD 452 million, according to the form, a copy of which was released by the US Office of Government Ethics yesterday.


Trump submitted his discloser on Tuesday.As per the financial discloser form, Trump had two incomes from his India real estate ventures. Both the income has been put in category of royalties.


Trump had an income in the range of USD 1 million-USD 5 million from DT Marks Worli LLC under a license deal with Jawala Real Estate Private Ltd and Lodha Developers Private Ltd. Notably the location of the deal has been mentioned as New York.


Similarly, Trump had an income in a range of USD 100,000- USD 1 million from the DT Tower Kolkatta LLC under a license deal with Concast Infrastructure Pvt Ltd, Tribeca Creators LLC, Regent Hirise Private Limited, Raj Construction Projects Private Limited, and Rob Realty and Infrastructure Limited. The location of this deal has been mentioned as Kolkatta.


Trump, however, had negligible (less than USD 201) from DT Tower Gurgaon LLC venture.


His other ventures in India, as listed in the forms, include DT India Venture Managing Member Corp, DT India Venture LLC, Trump Marks Mumbai LLC, Trump Marks Mumbai Member Corp, DT Marks Pune LLC, DT Marks Pune Managing Member Corporation, DT Marks Pune II LLC, DT Marks Pune II managing corporate, and DT Tower Gurgaon Managing Member Corporation.


The financial discloser form does not reveal any income from these ventures.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,817
Likes
20,780
Location
Germany
முடிவுக்கு வந்த வர்த்தகப்போர் - அமெரிக்க பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் காப்புரிமையை தவறான முறையில் பயன்படுத்தி அதே பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு நாடுகளுக்கும் வர்த்தக தகராறு தொடங்கியது. இதன் காரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களின் மீது பல்வேறு வரிகளை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 128 அமெரிக்க பொருட்களின் மீது அதிக வரிகளை அந்நாடு விதித்தது. இதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் மூலம் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப்போரை தவிர்க்கும் நோக்கில் வாஷிங்டன் நகரில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் மீதான வரி விதிப்பை குறைத்துகொள்வதாக அமெரிக்கா தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, அதிகரித்துவரும் சீன நுகர்வோர்களின் தேவைகள் மற்றும் அதை ஈடு செய்ய தேவைப்படும் உயர்தர பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவிலிருந்து அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்யப்படும் என சீனா தரப்பில் பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்டுள்ளது.

அறிவுசார் பொருட்களின் காப்புரிமைகளை தவறாக பயன்படுத்தாமல் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் வர்த்தகத்தை அதிகரிப்பது, இறக்குமதி பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியை இரண்டு நாடுகளும் குறைத்துக்கொள்வது, உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற முக்கிய முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சார்பில், வணிகத்துறை செயலாளர் வில்புர் எல்.ரோஸ் மற்றும் அமெரிக்க வணிக பிரதிநிதி ராபர்ட் இ.லைத்திசர் ஆகியோரும், சீனாவின் தரப்பில் அதிபரின் சிறப்பு அதிகாரி லியூ ஹீவும் இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிபர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சீன தொலைதொடர்ப்பு நிறுவனங்கள் மீண்டும் தங்களது தொழிலை அமெரிகாவில் தொடங்க உதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,042
Likes
3,158
Location
India
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - வட்டி விகிதத்தை உயர்த்துகிறது ரிசர்வ் வங்கி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கர்நாடக தேர்தலையொட்டி சில நாட்கள் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.

அவ்வகையில் 9-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போனால், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, மற்ற பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கலாம். எனவே, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிடும்போது இந்த வட்டி உயர்வு குறித்த தகவல் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஜூன் மாதத்திற்கான நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பு இல்லை என வெளிநாட்டு தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #RBI #petrol #diesel
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,817
Likes
20,780
Location
Germany
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட 16 நிறுவனங்களை முடக்குவதற்கு என்.எஸ்.இ முடிவு


விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் பிளெடிகோ மருந்துகள் உள்ளிட்ட 16 நிறுவனங்களை முடக்குவதற்கு முன்னணி பங்கு பரிவர்த்தனை நிறுவனமான என்.எஸ்.இ முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், மார்க்கெட்டிங் ரெகுலேட்டர் செபி 331 சந்தேகத்திற்குட்பட்ட ஷெல் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தது.

அதே நேரத்தில் நீண்ட காலத்திற்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளாத 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பதிவை அரசு ஏற்கனவே நீக்கியுள்ளது. மேலும் அந்நிறுவனங்களில் ஈக்விட்டி பங்குகளை நீக்க முடிவுசெய்துள்ளதாக தேசிய பங்குச் சந்தை முடிவெடுத்துளதாகவும் இது மே 30, 2018ல் நடைமுறைக்கு வரும் என்றும் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் பிளெட்டிகோ தவிர, ஆக்ரோ டச்சு இண்டஸ்ட்ரீஸ், பிராட்காஸ்ட் இன்டீடியாட்ஸ், க்ரெஸ்ட் அனிமேஷன் ஸ்டுடியோஸ், கேடிஎல் பயோடெக், கெம்ரோக் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் எக்சர்ட்ஸ், லூமக்ஸ் ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ், நிசான் செப்பர், ஸ்ரீ அஸ்டர் சிலிகேட்ஸ் மற்றும் சூர்யா பார்மாசிகல்ஸ் ஆகியவையும் நீக்கப்பட்ட பட்டியலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,817
Likes
20,780
Location
Germany
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிகர லாபம் ரூ.1,003 கோடி

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் கடந்த 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.1,003 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான எம்.என்.சர்மா சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:- யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் 2017-2018-ஆம் நிதியாண்டின் மொத்த நேரடி பிரீமியம் வருவாய் ரூ.17,430 கோடி ஆகும். இது கடந்த நிதியாண்டில் (2016-2017) 16,063 கோடியாக இருந்தது.

இந்த ஆண்டின் நிகர லாபமாக ரூ.1,003 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் (2016-2017) ரூ.1,914 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. குழுக் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை மறுசீரமைப்பு செய்தது, கடனை குறைத்தது உள்ளிட்ட காரணங்களால் இழப்பீட்டிலிருந்து லாபத்துக்கு திரும்பியுள்ளோம். பொதுக் காப்பீட்டுத் துறை கடந்த ஆண்டு 15 சதவீத வளர்ச்சியும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் 8.1 சதவீத வளர்ச்சியும் கண்டுள்ளது.
மூன்று நிறுவனங்களையும் இணைக்க குழு: பொதுக் காப்பீட்டுத் துறையில் செயல்படும் நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் இந்தியா ஆகிய மூன்று காப்பீட்டு நிறுவனங்களையும் இணைத்து ஒரே நிறுவனமாக மாற்றுவதற்கு ஒரு ஆலோசனைக் குழு அரசின் சார்பில் அமைக்கப்படவுள்ளது. அந்தக் குழு காப்பீட்டு நிறுவனங்களை இணைப்பதில் உள்ள சாதக-பாதக அம்சங்கள், நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

இந்த மூன்று நிறுவனங்களின் கடந்த ஆண்டின் பிரீமியத் தொகை ரூ.44,000 கோடி ஆகும். இது பொதுக் காப்பீட்டு தொழில் துறையில் 35 சதவீதம் ஆகும் என்றார் அவர்.
இந்தப் பேட்டியின்போது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் பி.ஹேமமாலினி, கோவிந்தராஜன், பொது மேலாளர் பி.பி.தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,817
Likes
20,780
Location
Germany
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: வேதாந்தா நிறுவன பங்குகள் 6 சதவீதம் வீழ்ச்சி

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக, வேதாந்தா நிறுவன பங்குகள் 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.

இன்று காலையில், வர்த்தகம் தொடங்கியபோது, 258 ரூபாய் 75 காசுகளாக இருந்த வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள், காலை 11.16 மணி நிலவரப்படி, 255 ரூபாயாக சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி மேலும் தொடரவே வாய்ப்பிருப்பதாக, பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவன பங்குகள், 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,817
Likes
20,780
Location
Germany
Anil Agarwal

Founder and Chairman of Vedanta Resources

1527191124364.png

Born on the 24th of January 1954; Anil Agarwal – the self-made billionaire, with a personal net worth of $2 Billion is the proud Founder and Chairman of Vedanta Resources.

Very few are aware that he, in actuality controls Vedanta indirectly through Volcan Investments, which is a holding company and has a 61.7% stake in the business.

From a trader to an entrepreneur, from riding a scooter in the late 1970s to flying across continents in his lavish private jet, and from copper to steel, aluminium, iron ore, zinc and power generation, Anil has come across a long way.

The story of his success is one-of-its-kinds and is as interesting as any Bollywood movie may look. He is one of the very few living men, who have literally started from scrap and reached to his stature, all by himself.

What has got him through this journey is some of the lessons which he had learnt at an early age completely believe, like:

  • You don’t need a fancy MBA degree from a reputed institution to become a successful entrepreneur,
  • Life is full of ‘ups and downs’ & those are the experiences that will make you better with every passing day,
  • Mistakes are just stepping stones to the path of success, and
  • Most importantly, those who learn from their mistakes never repeat them

Personally, this vegan man leads a very simple yet classy life with his wife Kiran and two children Agnivesh & Priya in their mansion in London. He loves to play badminton in his free time.


How did Anil begin his journey?

Anil was born and raised in Patna, where he completed his schooling at Miller High School. Unlike many, only studied till the age of 15, after which he quit and joined his father’s business of making aluminium conductors in 1972.

This stint of his continued that for the next four rough years and after which just like many small-town aspirants, Anil too left for the land of dreams – Mumbai at the age of 19, in search of career opportunities.

While searching for a place to stay, Anil came across the Oberoi Hotel in south Mumbai. The royal outlook of the Hotel impressed him so much that he decided to stay there for at least a day, if not more, but because he was uneducated and couldn’t utter a word in English, he was a lil scared to check in. And so, he got hold of somebody who helped him check-in the hotel.

Now once he checked in, the entrepreneur inside him clicked a brilliant idea that! He realised that this place was perfect and had the potential to be a great address for his business. Therefore, at Rs 200/day, he began staying there and went on to continue that for more than three months. Although, of course he did make sure that his laundry and food were managed from outside, to curb his expenses to the minimum.

After a lot of research, he decided to start his very own business in Mumbai, and having said that; he formed Vedanta Resources!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.