Granny Remedies - Mint Leaves - பாட்டி வைத்தியம் --புதினா

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
பாட்டி வைத்தியம்
1) புதினா
Jவாய் மணமணக்க புதினா சாப்பிடுங்க..!
==============================

புதினா பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். பலபேர் கறிக்குழம்பு வைக்கும்போது சேர்த்துக்கிடுவாங்க, மத்தபடி தனியா புதினாவை அதிகமா யாரும் பயன்படுத்துறதில்ல. வயித்துவலி, வயித்துப்புண், வயித்துப்போக்குன்னு வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த புதினா நல்ல மருந்து.

சின்னக்குழந்தைங்களுக்கு சிலநேரம் வாந்தியும், வயித்துப்போக்கும் வந்து பாடாப்படுத்தும். அந்த மாதிரி நேரங்கள்ல அஞ்சாறு புதினா இலையை எடுத்து (எண்ணெய் வேண்டாம்) சட்டியில போட்டு வதக்கணும். பிறகு அது முங்குற அளவுக்கு தண்ணி ஊத்தி கொதிக்க வைக்கணும். தண்ணி நல்லா வத்தினதும் 2 மணி நேரத்துக்கு ஒருதடவை குடிக்க கொடுத்துட்டு வந்தா வாந்தியும், வயித்துப்போக்கும் நின்னுரும். புதினாவை கசாயம் இல்லைனா சூப்பா செஞ்சி குடிச்சிட்டு வந்தா இருதயம் சம்பந்தமான நோய் சரியாயிரும். மத்தபடி தொடர்ந்து பயன்படுத்திட்டு வந்தா ஜீரணக்கோளாறு சரியாகுறதோட மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

ரத்தத்தை சுத்திகரிக்குறதுல இந்த புதினா சூப்பர் மருந்து.
பொதுவா புதினாவை துவையல் செஞ்சி சாப்பிடுவாங்க. வெறுமனே துவையல் செஞ்சா சாப்பிடுற மாதிரி இருக்காது. அதனால கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கிட்டா சாப்பிட டேஸ்ட்டா இருக்கும். புதினா சாதமும் செய்யலாம்.

புதினாக்கீரைல சூப்பர் பல்பொடி செய்யலாம். வெயில்ல நல்லா காய வச்சி, அதோட தேவையான அளவு கல் உப்பு சேர்த்து பொடியாக்கணும். இதை வச்சி பல் விளக்கிட்டு வந்தா வாய் நாத்தத்துல தொடங்கி பல் சம்பந்தமான எல்லா கோளாறுகளும் சரியாப்போயிரும். நாலுபேர் மத்தியில என்னால பேச முடியலை, அந்த அளவுக்கு வாய் நாத்தம் அடிக்குதுனு கவலைப்படுறீங்களா? பச்சையா புதினா இலையை வாயில போட்டு மென்னு சாப்பிட்டாகூட நாத்தம் அடிக்காது, வாய் மணமணக்கும்.
Courtesy:""doctor vikatan/FBI
 
sangeetas

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,114
Likes
3,841
Location
Chennai
#3

useful info kesavan bro,

1 more tips:

பெண்களுக்கு மசக்கை சமயத்தில் வாந்தி அதிகம் வரும்...

அப்பொழுது, புதினா/ கொத்தமல்லியில் தொக்கு செய்து சிறிய வில்லலாக சாப்பிட்டால் வாந்தி வருவது சற்று நிற்கும்!!!

மேலும் இந்த புதினா/கொத்தமல்லி தொக்கு 5 முதல் 6 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்!!

அழகுக்கு:

புதினா நல்ல புத்துணர்வு அளிக்கும் சக்தி பெற்றது!!!

இரவில் சிறிது தண்ணீரில் புதினா இலைகளை போட்டு மூடிவைத்துவிட்டு, காலையில் வெளியே செல்லும் முன் அந்த நீரில் முகம் கழுவ தனி அழகும், பளீச்சென்றும் இருக்கும்...

-கீதாபாலன்
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.