Gripe water - ஓமவாட்டர்' நல்லதா?

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
ஓமவாட்டர்' நல்லதா
"' என்பது, தற்போது தமிழக பலசரக்கு கடைகளில் கிடைக்கிறது. ஓமவாட்டரை, அலோபதி டாக்டர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் ஆயுர்வேத, நாட்டுப்புற மருத்துவர்கள், ஓமவாட்டரை ஏற்றுக் கொள்கின்றனர். உணவு மண்டலம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாக, ஓமவாட்டர் பரிந்துரை செய்யப்படுகிறது. தைமால் என்னும் வேதிப் பொருளில் இருந்து "ஓமவாட்டர்' தயாரிக்கப் படுகிறது. கால்நடைகள், வீட்டு விலங்குகள், பறவை களுக்கும் "ஓமவாட்டர்' தரப்படும். ஓமவாட்டரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. பெட் பாட்டில் களில் விற்கப்படும் ஓமவாட்டரை தவிர்க்க வேண்டும். கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் ஓமவாட்டரையே வாங்க வேண்டும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஓமவாட்டர் குறித்து சர்ச்சைகள் பல இருந்தாலும், தமிழக மார்க்கெட்களில் விற்பனை தொடர்கிறது.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Thank you very much Sir for sharing this important information
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,749
Location
Madras @ சென்னை
#5
Goodonyaa!

:thumbsup​
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.