Habits to be avoided by women - பெண்கள் தவிர்க்க வேண்டிய பழக்கவழக&#302

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
உங்களை அழிக்கும் அன்றாட 10 பழக்கவழக்கங்கள்!!! மனிதர்களுக்கு அவர்களின் அன்றாட பழக்கவழக்கங்களே, அவர்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக வகிக்கிறது. ஆனால் அனைத்து பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமானதல்ல.

நீங்கள் நினைப்பதை விட சில பழக்கவழக்கங்கள் நமக்கு தீங்கை விளைவிக்கும். சில தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்களைத் முடிந்த வரை தவிர்த்து வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திடலாம்.

• தலை முடியை காய வைக்க ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது தவறாகும். வெப்பத்தால் உங்கள் முடியில் ஹைட்ரஜன் உருவாகி, அதனால் தலை முடி பாதிக்கப்பட்டு, முடிக்கொட்டுதல் ஏற்படலாம்.

• பென்சில் கடிப்பது பாதுகாப்பானது அல்ல. பென்சில் மற்றும் பேனா கடிப்பதால் உங்கள் பற்கள் பாதிக்கப்படும் அல்லது பற்களின் அமைப்பு இடம் மாறும்.

• சன்ஸ்க்ரீன் போடாமல் வெளியே சென்றால், அது உங்கள் சருமத்தை பாதித்துவிடும். சன்ஸ்க்ரீன் போடுவதால் சருமத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் தீமையான புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாது, உங்கள் சருமத்தை இளமையுடனும் காட்ட உதவும்.

• தினமும் வெந்நீரில் தலைக்கு குளித்து, உடலை தேய்த்து குளிக்க உதவும் ஸ்கரப்பரைப் பயன்படுத்தினால், சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும். மேலும் அது உங்கள் சருமத்தின் கொழுப்பு அமிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வைக்கும்.

• பாப்கார்ன் உங்கள் பற்களுக்கு இடையே மாட்டிக்கொள்ளும். இதனால் பற்களில் தொற்றுக்கள் ஏற்படும். உங்கள் பற்கள் வலுவில்லாமல் இருந்தால், பாப்கார்ன் விதைகள் உங்கள் பற்களில் பிளவை உண்டாக்கலாம்.

• பெண்கள் தொடர்ச்சியாக 7 மணிநேரத்திற்கு மேலாக தினமும் வேலை பார்த்தால், இதய நோய் வருவதற்கான இடர்பாடு 64 சதவீதமாக உள்ளது.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: பெண்கள் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்&#296

really very useful guidelines! thank you!
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#3
Re: பெண்கள் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்&#296

useful sharing. . .. .. .
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
Re: பெண்கள் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்&#296

good sharing sir.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#6
Re: Habits to be avoided by women - பெண்கள் தவிர்க்க வேண்டிய பழக்கவழக&

பகிர்வுக்கு நன்றி .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.