Had any Fight with Parents ?

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#1
Friends,

All of us would have had atleast a single fight or regular fights with our parents , especially with our Moms.

It might have been a serious one, or would have been a funny one.

Later, for sure, you would have reconciled with her/him (or the vice-versa).

So, Let’s share, those incidents.
 

SSJR

Commander's of Penmai
Joined
Jun 13, 2013
Messages
1,874
Likes
4,747
Location
Coimbatore
#2
Good morning JV aunty...

Superbbb thread, I must say...Neenga sonna ellame 100% true...Appa, most of the times issues irukaadhu...But, Amma is both my best friend and enemy...She is the one person who can make me laugh and go mad at the same time...Sometimes semma comedy ah irukum...

I will soon come up with my experiences and share with you people...

Thanks a ton for starting this thread aunty...

Have a great day...

Regards...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
ஒன்றா .....இரண்டா .....எடுத்துச் சொல்ல .......

அம்மா என்னோட எந்தளவு க்ளோஸ் friend ஆக இருந்தாங்களோ, அந்தளவு equal லா சண்டையும் போடுவோம் .

கல்யாணம் ஆகிறவரை , 24 X 7 அம்மாவோட , ஏதாவது ஒரு விஷயத்துக்கு சண்டைதான் .

நான் ஏன் அவங்க சொன்னதைக் கேட்கக் கூடாதுன்னு அவங்களும் , அவங்க ஏன் நான் சொன்னதைக் கேட்கக் கூடாதுன்னு நானும் , முறுக்கிகிட்டே திரிவோம் .

எனக்கு ஒரு 13 வயசு இருக்கும்போது , எதுக்காக , ரெண்டு பேரும், அந்தளவு சண்டை போட்டோம்னு , இப்போ ஞாபகம் இல்லை ......

ஆனா , அது usual சண்டையா இல்லாம , பெரிய அளவுல இருந்ததால , எனக்கு ரொம்பக் கோவம் வந்து , அம்மாவோட , 3 மாசம் பேசவே இல்ல.

அம்மா , எனக்குச் செய்யற வேலை எதுவும் குறையாது. ஆனா , பேசாம நடக்கும் . நான் ஸ்கூலுக்குப் போகும்போது கூட சொல்லிட்டுப் போகல .

ஆனா , அம்மா , நான் வீட்டுல இருக்கும்போது, வெளிய போகணும்னா , பொதுவா , சொல்லிட்டுப் போய்டுவாங்க ......நான் கண்டுக்கவேயில்லை.

அப்பா , என்கிட்டே எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாங்க ......’அம்மா உன்னோட நல்லதுக்குத்தான் சொல்வாங்கம்மா .....வீட்டுல இருக்கறது , நாம 3 பேரு , இதுல நீயும் அம்மாவும் பேசாம இருந்தா நல்லாவா இருக்கும்னு “......ம்ம்ம்ஹூம்......நான் அசரவே இல்ல ..

3 மாசம் கழிச்சு , ஒரு நாள் , ஸ்கூல்லேர்ந்து , வீட்டுக்கு வந்தபோது , சத்தம் போடாம , வீட்டுக்குள்ள வந்துட்டேன் போலிருக்கு ......ட்ரெஸ் சேன்ஜ் பண்ண , ரூமுக்குப் போனா , அங்க அம்மா , அழுதுகிட்டு இருக்காங்க .....’இந்தப் பொண்ணுக்கு இவ்ளோவா கோவம் வரும் , இப்படிப் பேசாம எல்லாம் இருக்காளே” அப்டின்னு வேற , வாய்விட்டு முனகிட்டு இருந்தாங்க .

அப்டியே அதிர்ச்சில , உறைஞ்சு போயிட்டேன் . என்னோட அம்மா , என்னை முன்னிட்டு அழுறதாவது அப்டின்னு .

உடனே , என்னோட கோவத்தை எல்லாம் காத்துல பறக்க விட்டுட்டு , சத்தம் போடாம , திரும்ப அப்டியே , வெளியே போயிட்டு ,அப்போதான் உள்ளே வரா மாதிரி , திரும்ப உள்ள வந்தேன் , இப்போ சில சத்தங்களுடன்.

அதுக்குள்ள , அம்மா சுதாரிச்சுட்டாங்க. நான் எதுவும் கண்டுக்காம , “அம்மா ....ரொம்பப் பசிக்குது ....இன்னிக்கு என்ன டிபன் “ அப்டின்னு கேட்டு சகஜமா பேச ஆரம்பிச்சுட்டேன் .

அம்மா முகத்துல , என்ன ஒரு சந்தோஷம் . அப்பா வந்தப்புறம் , “இதுதான் சமத்துப் பொண்ணுக்கு அழகு “ அப்டின்னு மட்டும் சொன்னார் ....எப்டி சமாதானம் ஆனேன்னு , அவரும் கேட்கலை .

அன்னிலேர்ந்து இன்னிக்குவரை , ஒரு கொள்கையோட இருக்கேன் .....எவ்வளவு பெரிய சண்டை நடந்தாலும் , அம்மாவோட பேசாம மட்டும் இருக்கறதில்லை அப்டின்னு .

இப்போ என் பையனோ , சின்னவயசுலேர்ந்தே , நான் ஒரு 5 நிமிஷம் கோவமா இருந்தா , என் பின்னாடியே வந்து , சம்பந்தம் இல்லாம ஏதாவது பேசி , எட்டி என் முகத்தைப் பார்த்து , என் முகத்தைத் திருப்பி , இந்த மாதிரி ஏதாவது செஞ்சு , என்னை உடனே சிரிக்க வச்சு ......ஹ்ம்ம் ...இதெல்லாம் எனக்கு அப்போ தெரியாம போச்சே .....இந்த காலத்துப் பசங்களே .....great தான் ......

இப்போ நீங்கல்லாம் சொல்லுங்க friends
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,486
Likes
148,300
Location
Madurai
#4
GM Aunty!!

Hmm.. Ennada One Month ah Ipadi Ethum Thread ah Kaanalaye nnu Parthen ;)

BTW Athu Enna.. //especially with our Moms.// Enakke Soldra Pola irukku.. :lol:

//It might have been a serious one, or would have been a funny one.// Ka Ga Ka Ponga.. :thumbsup

Varen.. Varen.. Appala.. But Ithelam Amma tta Solla Koodathu, OK.. :whistle:
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Good morning JV aunty...

Superbbb thread, I must say...Neenga sonna ellame 100% true...Appa, most of the times issues irukaadhu...But, Amma is both my best friend and enemy...She is the one person who can make me laugh and go mad at the same time...Sometimes semma comedy ah irukum...

I will soon come up with my experiences and share with you people...

Thanks a ton for starting this thread aunty...

Have a great day...

Regards...

Thanks Jeeva......yeah....what you are telling is very much true......

Waiting very eagerly, to know about your experiences with your mom.
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#6
Akkaa Ippadi oru thread-a pottu paththa vechchuteengalae:whistle:
Super thread

Onna renda eduththu solla...varen oru moottai kathaiya eduththukittu
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#7
GM Aunty!!

Hmm.. Ennada One Month ah Ipadi Ethum Thread ah Kaanalaye nnu Parthen ;)

BTW Athu Enna.. //especially with our Moms.// Enakke Soldra Pola irukku.. :lol:

//It might have been a serious one, or would have been a funny one.// Ka Ga Ka Ponga.. :thumbsup

Varen.. Varen.. Appala.. But Ithelam Amma tta Solla Koodathu, OK.. :whistle:

Vandhuttomla........:thumbsup

Aamada......almost ,ellar veetuleyum, ammavodadhaane sandai ellam nadakkum, be it a boy or a girl.....yaara irundhalum......

Adhuvum, endha ponnungalodavum, avanga appa, sandai pottadha, naan idhuvarai kelvi padalai......ella appakkalume ponnungalai chellam dhaan konjuvaanga, endha vayasuleyum. So, andha vaarthai.

No....no....kandippa, amma kitta sollave maatten...... Seekrama odi vaa.....

Idhellam parama ragasiyamadhaan irukum......:gossip: :rolleyes:

Illaina.....en amma vandhu, idhai padicha, avangaluku, therinjudume.....naan epdi samadhaanam aagi, avangaloda pesa aarambichen nu........:wink:....adhu inni varai ragasiyama dhaane iruku......:whistle:
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#8
Akkaa Ippadi oru thread-a pottu paththa vechchuteengalae:whistle:
Super thread

Onna renda eduththu solla...varen oru moottai kathaiya eduththukittu

Ha.....ha...ha.....adhellam onnum pathikaadhu Latha......:rolleyes:

Ok....ok....seekrama vandhu, sandai , mandai odanjadhai sollu......
 

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#9
Superuuuuuuuuu JV auntyyyyy :) :whistle::whistle:

Nenga sonathula chinna crction sis... nan appa koodavum equal ah sanda poduven :) Varen varen nanum oodi varen :)
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#10
As usual kalakkal thread Jayanthy.

And your experience with your mom is really melting me. Mom is always mom. She is most lovable person in the world. அதுக்கு தான் "பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு" பெரியவங்க சொல்லி வெச்சு இருக்காங்க.


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.