Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா ம

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,545
Location
chennai
#1
நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா முடி ஆரோக்கியமா இருக்கும்!

தற்போது கூந்தல் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டதால், பலரும் தங்கள் கூந்தலின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அப்படி அக்கறை காட்டுபவர்கள், இரவில் படுக்கும் போது மறந்துவிடுகிறார்கள்.

ஆம், இரவில் படுக்கும் போது ஒருசில விஷயங்கள் தவறாமல் செய்து வந்தால், முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். பொதுவாக பெண்கள் பலருக்கும் இரவில் படுக்கும் போது, கூந்தலை கட்டிக் கொண்டு படுப்பது நல்லதா என்ற சந்தேகம் எழும்.








தலை சீவுங்கள் எப்போதுமே இரவில் படுக்கும் முன், சீப்பு கொண்டு ஒருமுறை தலையை சீவ வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.





ஸ்கால்ப்பை மசாஜ் செய்யவும் இரவில் படுக்கும் முன், கை விரல்களால் ஸ்கால்ப்பை சிறிது நேரம் மசாஜ் செய்து விட வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், தலை வலி போன்றவையும் நீங்கும்.


எண்ணெய் தடவவும் தினமும் இரவில் ஸ்கால்ப்பிற்கு சிறிது எண்ணெய் தடவ வேண்டும். குறிப்பாக கோடையில் இந்த செயலை தவறாமல் செய்ய வேண்டும். இதன் உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும்.


முடி வெடிப்பை நீக்கவும் உங்கள் கூந்தலின் முனையில் அதிக முடி வெடிப்பு இருந்தால், வாரம் ஒருமுறையாவது இச்செயலை செய்யுங்கள்.

 

Attachments

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#2
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &#2

useful tips. Thanks for sharing.
 

vaisri02

Commander's of Penmai
Joined
Jun 1, 2012
Messages
2,030
Likes
2,134
Location
Madurai
#3
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &#2

Thanks for sharing
 

Malarmanjunath

Friends's of Penmai
Joined
Feb 14, 2013
Messages
183
Likes
81
Location
Coimbatore
#4
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &#2

very useful.. thanks for sharing....
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#5
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &#2

Very useful info, Latchmy.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#6
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &am

Very useful info, Latchmy.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#7
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &#2

nice sharing..
 
Joined
Mar 18, 2015
Messages
12
Likes
11
Location
germany
#8
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &#2

nice information.
 

prdeepa.T

Friends's of Penmai
Joined
May 22, 2013
Messages
334
Likes
344
Location
Thanjavur
#9
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &am

thaks for this info
 
Joined
Jul 27, 2012
Messages
37
Likes
47
Location
Singapore
#10
Re: Hair care before Night sleep-நைட் இதெல்லாம் பண்ணிட்டு தூங்குனா &#2

Should we tie hair at night?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.