Hair Care Tips - கூந்தலை பராமரிக்க இரவு படுக்கும் முன&#302

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கூந்தலை பராமரிக்க இரவு படுக்கும் முன் தலைக்கு எண்ணெய் வையுங்கள்.



பெரும்பாலும் கூங்தல் உதிர்வதற்கு மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக்கும்போது சரியான பராமரிப்பு இல்லாததே முக்கிய காரணமாகும்.

*தினமும் படுக்கும் முன் 10-15 நிமிடம் கூந்தலை பின்புறமாகவும் முன்புறமாக போட்டு, மெதுவாக மேலிருந்து கிழாக சீவ வேண்டும்.அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் வந்து விடும்.

*கூந்தல் உதிர்வதை தடுக்கவும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கவும் தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு முன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்று விடும்.

*வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

*இரவில் எண்ணெய் தேய்த்து மறுநாள் எண்ணெய் தலையுடன் வெளியே செல்ல முடியாது. எனவே இரவில் எண்ணெய் தேய்த்து விட்டு மறுநாள் சம்பு போட்டு குளித்து விடலாம். அதனால் கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு வளரும். இவ்வாறெல்லாம் கூந்தலை இரவில் பராமரித்துப் பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, கூந்தல் உதிர்வது நிற்கும்.

 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: கூந்தலை பராமரிக்க இரவு படுக்கும் முன் த&#2

Hi @chan, very good idea! thank you!!!!!!!!!!!!!!!!
 

prdeepa.T

Friends's of Penmai
Joined
May 22, 2013
Messages
330
Likes
339
Location
Thanjavur
#3
Re: Hair Care Tips - கூந்தலை பராமரிக்க இரவு படுக்கும் முன&

very useful tips
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.