Hair Care Tips in Tamil!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#1
கூந்தல் பராமரிப்பிற்கானக் குறிப்புகள், உங்களுக்காக தமிழில்..



Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#2

தலை முடி கொட்டுதலுடன் முன் நெற்றி ஏறினால் அல்லது தலையில் சொட்டை விழுந்தால், சின்ன வெங்காயத்தை மையாய் அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சீயக்காய் தூள் அல்லது அதிகம் chemical இல்லாத ஷாம்பூ தேய்த்து குளிக்க வேண்டும்.

இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் முடி நன்கு வளரும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#3
வறண்ட கூந்தல் பொலிவு பெற

நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளை கருவை
மட்டும் எடுத்து முடியில் தேய்த்து பத்து நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் முடி பொலிவு பெரும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#4


முடி அடர்த்தியாக வளர
கறிவேப்பிலை இலை + தேங்காய் எண்ணெய்

நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை இலைகளை அரைத்துப் பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி தலையில் தினமும் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளரும்.

இந்த எண்ணையை இரவில் தேய்த்து ஊறவிட்டு காலையில் குளித்து விடலாம்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#5

Chemical Hair Dyeயினால் பாதிக்கப்பட்டவர்கள் நிழலில் உலர்த்திய மருதாணி இலைகளை அரைத்து பொடி செய்து, அதனை வெறும் டீ தூள் கொதிக்க வைத்த நீரில் கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் Allergy சரியாவதோடு, கூந்தலும் நிறம் மாறும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#6


கூந்தல் கருமையாக
நெல்லிக்காயைப் பொடியை தேங்காய் எண்ணெய்யில்
போட்டு காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால், முடி கருமையாகும். அதனோடு முடி உதிர்வதை தடுக்கும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#7


கூந்தல் மிருதுவாக:
வெறும் செம்பருத்தி இலைகளை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி பளபளப்புடனும், மிருதுவாகவும் காணப்படும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,451
Likes
148,280
Location
Madurai
#8




பொடுகு வராமல் தடுக்க:

வாரம் ஒரு முறையாவது தலைக்கு மிதமான சூட்டிலுள்ள நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் நல்லது.

மேலும் தயிரில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் பொடுகு பிரச்சனை தீரும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.
 

Attachments

Last edited by a moderator:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.