Hair care tips in Tamil

#1
தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காயை அரைத்து பால் எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தலை முடி வளர, அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

முடி கொட்டுவதை நிறுத்த, தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும்.
 
#5
Hi,
It's really a nice website.Thanks for sharing this information with a link which has a tips are amazing which will be really helpful for all girls...
 
#8
hai ya nice tips.
my daughter has lots of lice & nits on her hair.
tell me some remedy for that.
i'd used that anti-lice shampoo but still no good result.

bye
SK
 
#9
வெள்ளை முடி அதிகம் வராமல் இருக்க எதாவது டிப்ஸ் இருக்கா
 
#12
hai ya nice tips.
my daughter has lots of lice & nits on her hair.
tell me some remedy for that.
i'd used that anti-lice shampoo but still no good result.

bye
SK


Apply egg white yolk on hair before wash for 30 min. Continue this for 2 0r 3 weeks (If u apply it for once in a week)
 
#18
for white hair,take goosberry and make it small pieces then make a juice ,add this to coconut oil and use. add more curryleaves to food while we grind masalas or coconut to food this will help to grow hair fast and make hair dark
 
#20
கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர:-

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்தநீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில்காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில்தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
 

Important Announcements!