Hair in your private parts - ஆண் குறி மற்றும் பெண் குறியில் ரோமங&#3021

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆண் குறி மற்றும் பெண் குறியில் ரோமங்கள் (முடிகள்) வளர்வது ஏன்? [/FONT]
[/FONT]

அறிவியல் பூர்வமாக பார்க்கப்போனா அக்குளும் பிறப்புறுப்பும் உடலில் வெப்பச் சமநிலையாக இருக்க வேண்டிய இடங்கள்.[/FONT]

நீங்கள் அதிக வெப்பமான இடங்களில் இரு க்கும்போதும் அதிக குளிரான இடங்களில் இருக்கும்போதும் இந்த உறுப்புகள் 15-20⁰c இருக்க வேண்டியது அவசியம். முடி என்பது இறந்த செல்களால் ஆன 15-40 நேனோ மீட்டர் நீளம் கொண்ட பொருள். இவைகள் வெப்பத்தை[/FONT]

ஏற்கவும் இழக்கவும் பல மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன.[/FONT]

ஆனால் இம்முடிகளே நம் உடலின் நாற்றத்தையும் நம் பிறப்புறுப்பின் வாசத்தையும் ஊருக்குப் பறை சாற்றி விடுகின்றன. இதற்குத்தீர்வு அவற்றை அகற்றி விடுவதே![/FONT]


ஷேவிங் நல்லதா?[/FONT]


அக்குளில் தாராளமாக ஷேவ் செய்யலாம். ஆனால் ஜனன உறுப்பில் ஷேவ் செய்ய்யும் போது அதிக கவனம் தேவை. அதோடு மாதத்திற்க்கு ஓரிரு முறை மட்டுமே செய்யலாம்.[/FONT]
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.