Hair is too rough

tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#2
செம்பருத்தி இலையை அரைத்துதேய்த்து முடியை அலசினால் முடி மிருதுவாக இருக்கும்
 
Joined
Mar 13, 2012
Messages
2
Likes
0
Location
Trichy
#3
thank you thilagam madam. semparthi ilaiyai mattum araikka venduma illa vera ethavathu add panunuma. thalaiku kulikarathu munnadi apply panna pothuma. one week ethana thadava panna nalla palan kidaikum.

please clear my doubts
 

tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#4
செம்பருத்தி இலை, மருதாணி இலை இரண்டையும் சேர்த்து அரைத்து குளிக்கிறதிர்க்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னாடி தடவிக் கொள்ள வேண்டும் வாரத்தில் ஒரு முறை செய்தால் போதும் சளி பிடித்தல் மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.