Hair life cycle - தலைமுடியின் ஆயுள்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
தினசரி நம்முடைய தலையிலிருந்து கொட்டுகிற முடியின் எண்ணிக்கை 50 லிருந்து நூறு வரை. ஒரு தலைமுடியின் ஆயுள் சராசரியாக 36 மாதங்கள். ஒரு வருடத்திற்கு ஆறு அங்குலம் என்ற கணக்கில் தலைமுடி வளர்கிறது.

தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து குறைவு தான் முக்கியக்காரணம். இதற்கு வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக உணவில் தினமும் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டாலே சரியாகி விடும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
தலை முடி உதிர்வது குறித்து தாங்கள் கூறியிருப்பது மிகவும் சரியே. தலை முடி உதிர்வதை தடுப்பதற்கு நம் அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்து கொள்வது ஒரு மிகவும் உன்னதமான வழி. மிக்க நன்றி.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.